பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/577

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 முருகவேள் திருமுறை 19:திருமுறை 2Aவிரியிருள் வலிதரு கிரணம தெனநல மிகுஞ்சுழலில்வி சுகுஞ்ச மொருபால் 39வியன்மர கதமணி மிளிர்தரு களசெதிர் விரைந்துநிரையாய் நிரைந்ததொருபால் உேரிய.ெ எளிலையுடன் உயரிய கமுகினில் உகுந்த கணியே பகுந்ததொருபால் உேலகுள வனிதையர் அவரவர் விரதமொ டுணர்ந்து கனியே கொணர்ந்தெ தாருபால் (முருகவேளின் திருக்கோலவர்ணணை) கேசாதிபாதம் அேறுகதி ரவரென அறுமணி மவுலிகள் அடர்ந்து வெயிலே படர்ந்ததொருபால் 'அறுமதி என அறு திருமுக சததள to அலர்ந்த மலரே மலர்ந்ததொருபால் "குஞ்சம் சயை ஒட்டுவதற்காக அரசசபையில் உபயேர்க்ப்படுத்துவதும், கவ்ரிமான்ரின் அடர்ந்த வால் மயிராலாய தும், அலங்காரமான கைப்பி டியைக் கொண்டதும்ான விசிறி போன்ற ஒரு கருவி, இதற்கு ஈயோட்டி, ஈயோப்பி, ஈச்சோப்பி எனவும் பெய்ர். "ஏறுமால் யானையே சிவிகை....... ஈச்சோப்பி" . சம்பந்தர் 2.79-7. 3.கெளசு - இது களாசி, களாஞ்சி, காளாஞ்சி எனப்படும். "ஓங்கிய மகவான் கொண்டான் களாசி கந்தபுராணம் - 2.169. "உருப்பசி களாஞ்சி தாங்க" குற்றாலத் தலபுராணம் - திருமண. 131. "பைம்பொனில் திகழ். காளாஞ்சி". பிரபோத, 11.31. "யாரும், பரவ வெண்குடை காளாஞ்சி பகடு சாமரை... நல்கி ". திருவாலா. திருவிளையாடல் 30.53. காளாஞ்சி - தாம்பூலம் துப்பும் ஆம்: தாம்பூலம் எடுக்கும் கலம். வெள்ளிலை - வெற்றிலை, கனி - கமுகின் தனி. "பாளை மென்கமுகின்பழம் வெள்ளிலை". - சிந்தாமணி 132. மேவருங் கோபமன்ன வெள்ளிலைத் தம்பல் கண்டார்" -கம்பராமாயணம் - வரைக்காட்சி 49.