பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 முருகவேள் திருமுறை 19:திருமுறை போவரு பக்கொடிய சூரனார் பெற்றபல பாலர்மாளத்தசைகள் உண்டுதேக் கிடுமே போதுகோ பப்பகைஞன் மேனிசோ ரக்குருதி பாயவே வெட்டியிரு துண்டமாக் கிடுமே "பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்றுநரி பாறுபேய் துய்த்திடநி ணங்களுட் டிடுமே ஃபாடி ஆ டிப்பொருத போரிலே பத்திரக பாலிசூ லப்படையை வென்றுதாக் கிடுமே: 'ஆவலாகத்துதிசெய் பாவலோர் மெய்க்கலிக ளாமகோ ரக்களைக ளைந்துநீக்கிடுமே 'யாருமே அற்றவன்னன் மீதொர் ஆ பத்துறவ ராமல்ே சுற்றிலும்.இ ருந்துகாத் திடுமே

  • சூரனுடைய பிள்ளைகள் வச்சிரவாகு, பானுகோபன் இவர்கள் வீர்வாகு தேவரின் வாளுக்கு இரைய்ானவர்கள்.

(1) வச்சிரவாகு - பத்துத் தலையன், வீரவாகு தேவரின் வாள் அவன் கையையும், தலைகளையும் அறுத்தது. "அறிவரில் அறிவன். தன் வாளினால் கடிது தடிந் அது வீட்டினன் அவுணர்கோன் நாந்தகத் தடக்கை." ஐயிரண்டவாம் தலையையும் வாளின்ால் அறுத்தான்...' - கந்தபுராணம் 3-1797, 98. (2) பாதுகோபன் வீரவாகு தேவரின் வாளால் மாண்டனன்: 'தன் வாட்படை வீசியே விரைந்து துன்னலன் வலத் தோளினை வலியொடு த்தான் து.ாயவாள்கொடே அன்னவன் :::::: துணிப்ப

  1. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. அவன் தலை அ: வாளில் அங்கவுன் அடுதலும் சன்னியும் வரைநேர் தோளும் யாக்கையும் வீழ்ந்தன" A.

- கந்தபுராணம் 4-11-141-143, 144. போரில் இறந்தவர்களின் மாமிசத்தை - நரி, பருந்து - கழுகு, பேய், காகம் இவை உண்ணும். ஈ, எறும்பு, , நாய், கணம், கழுகு காகம் உண்ப உடல் - (கணம் = பேய்) திருப்புகழ் 02. (பாறு-பருந்து, கழுகு). - "சூரனுடையபிள்ளை அக்கினிமுகாசுரன் பித்திரகாளி யைத் தன்வசப்படுத்தி வைத்திருந்தான் போரில் அவன் அவள்