பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/588

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. வீரவாள் வகுப்பு 581 5. (பாபரூப) பாவமே உரு எடுத்தாற் போன்ற (கொடிய) பொல்லாத (சூரனார்) சூரபத்மா (பெற்ற) பல (பாலர்) பிள்ளைகள் (ம்ாள) இறந்து போம்படி (தசைகள் உண்டு) அவர்தம் மாமிசங்களை உண்டு, தேக்கிடும் - தெவிட்டும் ஏப்பமிடும் (i ரவாகு தேவரின் வாள்) 6. பாதுகோபனாம் பகைவனுடைய உடலினின்றும் (சோரக் குருதி பாயவே) (குருதி சோர பாய) ரத்தம் சொரிந்து பெருகிப் பாயும்படி அவன்ை வெட்டி இரண்டு துண்டங்களாக ஆக்கிவிட்டது (i ரவாகு தேவரின் வாள்) 7. (பாடுசேர்) பட்டு அழிதல் உண்டாகும் அல்லது போர்த் தொழில் நிறைந்த (யுத்தக்ளம் மீதிலே) போர்க்க்ளத்திலே (உண்வுக்குச்) சுற்றி வரும் நரி, (பாறு) பருந்து, பேய்க்கூட்டம் (துய்த்திட) உண்ண (நிணங்கள்) மாமிசத்தை (ஊட்டிடும்) உண்ண அளிக்கும் (வீரவாகுதேவரின் வாள்) 8. பாடி ஆடி (வீரப்பேச்சுகளைப்) பேசியும் ஆடியும் போரிட்ட l് (பத்திர கபாலி) ನಿಘೀ சூலாயுதத்தை வென்று தாக்கிற்று (வீரவாகுதேவரின் வாள்) 9. ஆவலாக (ஆசையுடன்) திக்கின்ற (பாவலோர்) கவிவாணர்களுடைய (மெய்க் கல்லிக்ளாம்) உண்மையான வறுமையாம் (அகோரம்) உக்கிரமான (களை) சோர்வை அயர்வை (களைந்து நீக்கும்) போம்படி நீக்கி உதவும் (iரவாகு தேவரின் வாள்) 10. (யாருமே அற்றவன்) யாருமே துணையில்லாதவனான (என்மீது) என்மேல் (ஓர் ஆபத்து உறவராமலே) ஒரு ஆபத்துக் கூட தொடர்ந்து வராதபடி, ಕ್ಡಿ இருந்து) என்னைச் சுற்றிலும் இருந்து காத்து உதவும் (வீர்வாகு தேவ்ரின் வாள்) துணையை நாடினன். காளியும் தன் படையுடன் வந்து வீரவாகு தேவருடன் போர் செய்தனள். தனது சூலப் படைகளை அவர்மேல் எறிந்தனள். அந்த குலப் ப்டைகளை வீரவாகு தேவர் துண்டமாக்கிக் காளின்ய அடக்கினர். காளி அவரைப் ப்னிந்து போர்க்களத்தை விட்டு அகன்றாள். அடித்தனன் காளி வீழ்ந் தவச மாயினாள். "புந்தியிலா திவட்புக்கனன் எனாச் சிந்தைசெய்தெழுந்தனள் வன்மை தீர்ந்துளாள்" கந்தபுராணம் 4-8-120, 126,