பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 முருகவேள் திருமுறை 19:திருமுறை மேன்மையாம் லக்ஷரத வீரர்பூ சிக்கவரு விரவா குத்த்லைவன் வென்றவாட் படையே நவ வீரர்களை ஈன்றனர். (1) செம்பணிப் பாவையிடம் வீரவ்ாகுவும், (2) தரளவல்லி (முத்தம்மை) பால் வீரகேசரியும், (3) புட்பரா கத்திபால் வீர மகேந்திரனும், (4) கோமேதக மங்கைபால் வீர் மகேசுரனும், (5) வைடுரிய மங்கைபால் வீர புரந்தரனும், (6) வைரமங்கை பால் வீர ராக்கதனும், (7) மரக 繁 பால் வீர மார்த்தாண்டனும், (8) பவள மங்கைபால் ர்ாந்தகனும், (9) நீலமணி மங்கைபால் வீரதிரனும் உதித் தன்ர். சிவினார் தேவியை நோக்கி இவர்கள் நம் மைந்தர், புதியரலர், நந்தி தனிக் கண்த்தவர்” என்றார்; அவர்க்கெல் ல்ாம் வெவ்வ்ேறுதாவில் சுடர் வ்ர்ள்’ உதவின்ர். உதவி நுங்கட் கிறையவனாகிய் சேயை நீங்க லின்றி ஏவலவன் பண்ரித்தன செய் தொழுகுதிர்' என்றார். . கந்தபுராணம் -12 பார்க்க "என்பொனே! முருகனே! ற வா! என் றன்பினோடுநிதம் ஆறு முகத்தன் தன்பினேதொடரும் தம்பியராமவ் வெரினபதின்மர்கழல் ஒதுக நாவே" - என நவ வீரர்களை நாம் துதித்து உய்வோமாக. (2) தோள் துணைவன் - தோட்டுணைவனாம் இளவல்" - கந்தபுராணம் 1-22-37.

  • சமயத்தில் விரைந்து வந்து உதவுதற்குத் தோள்" உவமை கூறப்படும். தோளுற் றொர். தெய்வும் துணையாய்த் 激鶯 ர்த்த வர்றும் என்ற் சிந்தாமணியையும் உடுக்கை ழந்தவன் கைப்ோல ஆங்கே யிடுக்கண் களைவதாம் நட்பு என்ற திருக்குறளையும் காண்க. அன்றியும் சகோதரன் தோளுக் ப்பாதல் ஒதினுடன் வந்தோன் மரிந்துவிடில்

ՅlIIT பாம்” என்பது கொண்டும் மையும்; தம்பி தோளெனப் படுதலை எனது தோள்களில் ளயவன் தனக்கு வேறியாதெனும் என்னுடை மனத்தான்' என வில்லிபுத்துார்ார் ப்ாரதத்திலும் காண்க பதுமனது தம்பியர்ான் சிங்கமுகனுக்கும் தாரகனுக்கும் சிவபிரான் வூர்ந் தந்தபொழுது சூர்ன்ென்ப்வன் தோளினை போலவே, வீரம் எய்தி விள்ங்கி என்றதனால் சூரனுக்குத் தம்பியர் இருவரும் 鑒 போன்று உதவுமாறு கூறியுள்ள்மையுங் ாண்டு தாட்டுணைவனாம் இளவல் என்றார்". -வை. மு. சடகோபராமாநுஜாசாரியர் கந்தபுரா. உரை.