பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/644

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 637 10. யமபயம் நீங்க முருகன் எழுந்தருள கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசைவந்தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி எனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே. (அந்) தார் மார்ப! வலாரி..வேலவனே! கார்மா மிசை..எதிரப்படுவாய். (பொ-உ) (தார் மார்ப) (கடம்பு, வெட்சி ஆதிய) மாலைகளை அணிந்த மார்பனே! வலாரி - வலாசுரனுக்கு(அரி) LIGHT): ol IGRATTTTT இந்திரனுடைய (தலாரி) ஸ்தலமாம் பொன்னுலகக்கு (அரி) பகைவன் (எனும்) என்றிருந்த (சூர்ழா) சூரனாம் மாமர்ம் (மடிய) அழிவுபடும்படி (தொடு) செலுத்தின (வேலவனே) வேலாயுதக் கடவுளே! (கார்மாமிசை) கரிய எருமை மேலே (காலன்) யமன் (வரின்) என்னைப் பிடிக்க வந்தால் (நீ) (கலபத் தேர் மாமிசை) கலப மா தேர்மிசை --- தோகைப் பரியாம் வாகனத்தின் மீது (வந்து) எழுந்தருளிவந்து (எதிரப்படுவாய்) என் எதிரே தரிசன்ம் த்ந்தருளுவையாக (சு-உ) சூரனைச் செற்றவனே! யமன் என்முன் வந்தால் நீ மயில்மீது என்முன் எழுந்தருளுக. $ $ இந்தப் பூஜின் கருத்தைப் త్లో GU ШLDJTгт வ வரும அவதரமதல..... ந்த ಶ್ಗ ಒಪೆ? இய கீட்ன் வரவேணும் - எனவரும் திருப்புக்கழிற்(79) காண்க. பின்னும் இக் கருத்தை கந்தரல்ங்கார்த்திலும் செய்யுள் 50 - 80 இஜ்ஜி 6 பக்கம் 48, 78), அந்தகனும் எனை அடர்ந்து வருகை ல்_அஞ்சல் என வலிய மயில்மேல் நீ .வருவாயே எனவரும் ருப்புகழிலும் (70), எந்தை நீ எனை நம்ன் A நலியில் ன் மற்றென் அடியான் என விலக்கும் சிந்தையால் வந்துன் திருவடி அன்டந்தேன்' - எனவரும் தேவாரத்திலும் (7.5.1) காண்க . அநுபூதி 11-ம் பார்க்க (2) கார்மா - கரிய பெரிய எருமை (திருப்புகழ்) 129. (3) கலபத் தேர் - தேர் பொதுவாக வாகனம் என்னும் பொருளில் வந்துளது. இங்ங்னம் கூறுதல் ஒரு பழைய வழக்கு