பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/666

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 659 தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன் - சம்பந்தர் 3-23-6. (2) ஞானவினோதன் - நீயான ஞான வினோதம்' -கந்தரலங்காரம் 46. (3) மனோதிதன் - இறைவன். மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே-திருவாசகம் 1.45, (4) சுரலோக சிகாமணி - கந்தர் அநுபூதி 11 பார்க்க 27. வாழ்வை வெறுத்தல் lólagaof:: விரும்பிய யான் என்னே விதியின் பயன்இங்கிதுவோ பொன்னே மணியே பொருளே அருளே மன்னே மயிலேறிய வானவனே. (அந்) பொன்னே மணியே...வானவனே! மின்னே.... இதுவோ. (பொ.உ.) (பொன்னே) பொன்போல அருமை வாய்ந்தவனே! (மணியே) மணிபோல ஒளி வீசுபவனே! (பொருளே) உண்மைப் பொருளாய் விளங்குபவனே! செல்வம் போல இன்றியமையாதவனே! (அருளே) வினைகளை ஒழித்து வீடளிக்கும் கருணை மூர்த்தியே (மன்னே!) நி பற்ற அரசே! (மயிலேறிய வானவனே) மயில்வாகனம் கொண்ட தெய்வமே (மின்னே நிகர் வாழ்வை) மின்னைப்போலத் தோன்றி உடனே மறையும் (அநித்யமான) வாழ்வை, (விரும்பியயான்) விரும்பினவனாய் உள்ள நான்; (இங்ங்னம் இருப்பதற்குக் காரணம்) (என்னே) நான் என்ன என்று சொல்வேன் - எனக்கு விளங்க bலையே! (விதியின் பயன் இங்கு இதுவோ) என் தலைவிதியின் பயன்தானோ இங்கு இது (இவ்வாறிருத்தல் என் தலைவிதியின் காரணமோ நான் இந்த ன்னல் வாழ்வில் ஆசைப்பட்டிருத்தல்: (சு-உ) மயில் வாகனப் பெருமானே! இந்த நிலையற்ற வாழ்வை நான் விரும்பியிருப்பதற்குக் காரணம் என் தலைவி தானோ! (கு.உ) (1) வாழ்வு மின்னலுக்கு உவமை - தோன்றின உடனே கெடுதல். திே மொக்குளும் என ങ് யினும்