பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/708

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி அநுபந்தம் 701 6. குமார: சதுர்புஜம் சஏகவக்த்ரம் கரன்ட மகுடாந்விதம் சக்திம்ச் அபயதழ் திகேஷ் சல்யே வரத வஜ்ரகே பத்மபுஷபம் தரம் கண்டே தேவம் பாலஸ்வரூபகம்

  • (ரக்தவர்ணம்) ஒரு திருமுகம், அழகிய பூக்கூடை-போன்ற கிரீடம், நான்கு திருக்கரங்களில் இடது பக்கத்தில் சக்திவேல், அபயம், வலது கரங்களில் வரதம், வஜ்ரம்; கழுத்தில் தாமரைப்பூ மாலை, குழந்தை உருவம்

7. ஷண்முகர் சக்திம் சரம் சகட்கம் ச சக்ரம் பாச அபயெள ததா குக்குடம் ச தநு: கேடம் சங்கம் தத்தே ஹலம் வரம் மயூர வா ாபேதம் சர்வலகூடின சம்யுதம் ஜய்ாச விஜயாசைவவாம தகூதிண பார்ச்ஸ்யோ: சீர்வாலங்க்ார சம்யுத்தம் சர்வாபரண பூஷிதம் ஷண்முகம் ச இதி விக்யாதம் ரக்தவர்ணம் ஆறு திருமுகம், பன்னிரு கைகளில் முறையே வேல், அம்பு, கத்தி, சக்ரம், பாசம், அபயம், சேவல், வில், கேடகம், சங்கு கலப்பை, வரதம், ஸர்வ லக்ஷணராய், வலத்திலும் இடத்திலும் ஜயை விஜயை என்னும் இரு பத் நிமாருடன் மயில் வாஹனத்தமர்ந்து திவ்யாபரணாலங்க்ருதராய் வீற்றிருக்கும் கோலம். 8. தாரகாரி ஏக வக்த்ரம் த்ரிநயனம் கஜப்ருஷ்டோபரி ச்திதம் ஷட்புஜம் ச அபயம் கட்கம் சக்திம் வாமதரே # கேடகம்ச அகூடிமாலம் ச குக்குடம் வாமஹற்சதகே தாரகாரிம் பஜே க்யாதம் ரக்தவர்ண: ஒரு திருமுகம், மூன்று கண்கள், யானை முதுகில் அமர்ந்திருத்தல், வலது மூன்று கைகளில் அபயம், கத்தி, சத்திவேல், இடது மூன்று கைகளில் கேடயம், ருத்ராகூ! மாலை, கோழிக் கொடி *