பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/710

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி அநுபந்தம் 703 12. செளரபேய சுப்ரமணியர் சதுர்வக்த்ர அஷ்டநயனம் புஜாஷ்ட கமலாஸனம் குஞ்சிதம் வாம்ப்ாத்ம் சலஸ்தித்ம் தகதினம்பதும் ச்சித்யுத்பலே புஷ்பபாணம் அபயம் தகூதினே கரே வஜ்ரம் ச.இrதநு: சூலும் வரதம் வாமகே ததம் பத்ம புஷப்நிபம் சைவிஸெளரபேயஸ்வரூபகம் LIITLGUGUIT@UMTLD நான்கு முகம், எட்டு கண்கள், தாமரையில் வீற்றிருத்தல், இடது கால் சற்று வளைவாகவும், வலக்கால் ஊன்றியும், வலது நான்கு கரங்களில் சத்தி, தாமரை, மலர்ப்பாணம், அபயம்; இடது நான்கு கரங்களில் வஜ்ரம், கரும்பு வில், சூலம், வரதம், பாதிரிப்பூ வர்ணம். 13. காங்கேய சுப்ரமணியர் ஏகவக்த்ரம் த்ரிநயனம்தாடிமீ குஸ"ம ப்gபம் கிரண்ட் மகுடேர்பேதம் குக்குடத்வஜ தாரிணம் நீலோத்பலதரம் வந்தே மகராரூட மவ்யயம் பரசும்பூர்ணகும்பம்சலவ்யஹஸ்தேது தாரிணம் அரணிம் குக்குடம் வாமே காங்கேய ஸ்மரூபகம் LITTLGU@ITTóõõTLD ஒரு முகம், மூன்று கண்கள், மாதுளம்பூ நிகர் ஒளி, அடர்ந்த மகுடம், கோழிக்கொடி தரித்தல், நீலோற்பலம் தரித்தல், அழிவில்லாதல் வலது இரு கரங்களில் கோடலி பூர்ணகும்பம், இடது கரங்களில் அரணிக் கட்டை, கோழி, பொன்மய உரு (பாதிரிப் பூவர்ணம்). 14. குஹ சுப்ரமண்ய: சதுர்புஜம் த்ரிநேத்ரம் சஹேமரத்ந கிரீடினம் சூலம் வஜ்ரம் தரம் லவ்யே வரம் அபயகம் அன்யகே ச்வேதவல்த்ரதரம் தேவம் ஸர்வேஷாம்ரக்ஷண HTI உண்முகம ஜாயயா வாம பார்த்வேது கல்யானோத்ஸவ விக்ரஹம் ப்ாதாம்புஜம் ஹற்ருதித்யாத்வா குஹரூபம் ஸமாச்ரயே இரத்னங்க ளிழைத்த பொன் கிரீடம், மூன்று கண்கள், நான்கு திருக்கரங்கள், வலது இரு கைகளில் சூலம், வஜ்ரம்;