பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/747

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

740 முருகவேள் திருமுறை (10:திருமுறை 2. (வழிகண்டு) வெளிவர வழி கண்டு, (கமல புவனத்தனை) தாமரையை வீட்ாகக் கொண்ட் பிரமனைச் சிறையிலிட்டு, (மகவான்தனை) இந்திரனைச் சிறையினின்றும் மீட்டு 3. (ஒம த்தலைவர்) ஒமம் - வேள்வி செய்யும் முனியுங்கவர்களின் (ஆசி பெற்று) வாழ்த்தைப் பெற்று, (உயர் வ்ானில்) உயர்ந்த மலுலகில் உள்ள் (உ.ம்பர்) தேவ்ர்களின் (சொல்-துதி) புகழ்ச்சியர்ம் தோத்திரங்களைப் பெற்று, நா - (தோத்திர) வார்த்தை -பொலிவு - 4. கொண்ட நக்கீரருடைய பாடலைப் பெற்று, உலகில் நிகரில்லாத புகழினை அடைந்துள்ள வேல் - எது எனில் அதுதான். 5. (சோமகலசம்) கலச சோம - கிண்ணம் போன்ற பிறைச் சந்திரனுடைய (ப்ரபா அலங்கார) ஒளி அலங்காரத்தை (ஜடா)சடையில் (சூடி) சூடியுள்ளவர், (காலாந்த காலர்) கால அந்த காலர் - காலனுக்கு (யமனுக் அந்த காலர் - அந்த காலத்தை முடிவுவேளையைக் காட்டுவித்தவர் 6. (துங்க) பரிசுத்தமானதும், (ரகூடிகம்) காப்பாற்று வதுமான (துரோணம்) வில், (கட்கம்) வாள், குலிசம்) வஜ்ராயுதம் இவைகளைத் தாங்குபவரும், (துரக) குதிரை முகத் துடன் (கேசரம்) சிங்கம் பேர்ன் று (அம்பரம்) கட்லிலே (அக்கடல் கரை கடவாதபடி) -- 7. (சேமம்) காப்பை அளிக்கின்ற காப்பாற்றுகின்ற (வடவா) வடவாமுகாக்கினியை அம் புயம் (திரும்ஞ்சன) நீராகப் (பரண) தாங்குபவரும், (சங்காபரண) சங்க வெண்குழையை அல்லது தமது இடது கரத்தில் (சங்கு) தேவியின் கைவளைகளை (ஆபரணம்ாக) அணிகலமாகக் கொண்டவரும் (திகம்பர) ಫ್ಲೋ ஆடையாகக் கொண்டவரும் (நிர்வாணரும் - நக்கரும்), (த்ரி அம்பகம்) மூன்று கண்களை உடையவருமான, மகா 8. தேவமூர்த்தியின் (நந்தன) பிள்ளையும், (கஜானன) கஜ ஆனன.யானையின் திடுமுகத்தை உடையவருமான கணபதியின் சகோதரருமான குகமூர்த்தியின் (செம்பொன்) செவ்விய, பொன்னிறமுள்ள திருக்கர்த்துவேலாயுதமே. (க.உ.) ப் பெருமான் திருக்கை வேலே ர்மாவை ட்டு, நீே சிறையிட்டு, இந்திரனைச் சிறையினின்றும் டுவித்து, முநிவர்களின் = பெற்று, நக்கீரரின் பாடலைப் ப்ெற்றதென அறிக.