பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/788

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் விருத்தம் 781 புேத்திப்ரி ట్జుల్లో வித்தைக் குணக்கடல் ■- புகழ்ச்செட்டி சுப்ரமணியன் செச்சைப் புயத்தன்நவ ரத்னக்ரிடத்தன்மொழி தித்திக்கு முத்தமிழினைத் 8தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன் சேவற் றிருத்துவசமே (பொ.உ.) () (பகைவர்கள்)அஞ்சும்படி குரலை எ ப்பி, வெருட்டிப் பெருங் கூச்சலிட்டு (கொட்டம் ட்டு) ஆர்ப்பாட்டத்துடன் போர் செய்யும் 2. ற்பமான குறவரிடும் பலிகளில் வெட்டுண்டு, அவை /ھئے۔ ஆதி: இலை தழைக்ள் அறுபட்டு விழுந்தவைகளைக் கொத்தியும் - 3. பிய்த்து (கிழித்து)க் கோபத்துடன், எட்டுத் திசைகளிலும் பலியிடுவ்% உதறிக், கிள்ர்ச்சியுற்று, வீரம் வெற்றி 4. பெற்று, ஒளிவீசும் தனது சிறகுகளைப் புடைத்தும், குதித்தும், ஒழுங்குடன் க்ொக்க்ரித்தும் வரும் அது எது என்றால் - 5. பொய், கற்பனையான செயல்கள் பலவும். அச்சம் உறவும், அலைவீசும் கடல் மீதும், கிரெளஞ்சகிரி மீதும் க்ோபித்துவேலாயுதத்தைப் பிரய்ோகித்த 6. அறிவும் அன்பும் பூண்டவன், சகல கலைகளிலும் குணத்திலும் கடல் போன்றவன், புகழ் நிரம்பின செட்டி, சுப்ரமண்யன் எனப் பெயர் பூண்டவன் 7. வெட்சி LDЛГОНТКаUGЈОШ த திருப்புயங்களை உடையவன், நவரத்னங்கள் இழைத்த கிரீடத்தைத் தரித்தவன், மொழிகள் இனிப்பதான முத்தமிழ்ை. 8. அதற்கு வேண்டி வந்த பொதிகைமலை. முநிவராம் அகத்தியர்க்குப் போதித்தவன் ஆகிய முருகவேளின் அழகிய கொடியாக விளங்கும் சேவல்தான் அது. (க.உ.) அகத்திய முநிவர்க்குத் தமிழை உபதேசித்த :: கொடியாகிய சேவல் வேட்டுவரிடும் ப்லிக்களத்தில் இழை தளிர்களைக் கொத்திக் கூத்தாடிக் கொக்கரிக்கும்.