பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/790

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் விருத்தம் 783 5. (மாலநாகம்) பெரிய வாசுகிப் பாம்பையும், (அக்கு) எலும்பு (அல்லது - ருத்ராகr) மாலையையும், அறுகம் புல்லையும், (மான்) திருக்கரத்தில் மானையும் (அல்லது'ம்ான் தோல் உடையையும் உடையவன், நடனம் புரியும் மஹாதேவமூர்த்தி ஆகிய சிவனுக்குக் குருபர மூர்த்தி. 6 (வான்) ஆகாயம், (நீரம்) நீர், (அவனி) பூமி, (அழல்) நெருப்பு, (கால்) காற்று (எனப்படும்) பஞ்ச் பூதங்கள், நவக்கிரகங்கள், வாழ் நாள் ஆகிய எல்லாம் தான்யவன், 7. (தேவ) சேனாபதித் தலைவன், பிரமனைச் சிறை செய்தவன், தேவாதிகளுக்கு அரசு, கள், 8. (: மீனானவன்) மைக் கடலின் மீனானவன் - மதுவும் தேனும்போல இனிமை வாய்ந்தவன் கருங்கடலில் னாய் உதித்தவன் ஆகிய நந்தி யெம்பெருமானுக்கு (அல்ல அது மச்சாவதாரத் திரும்iலுக்கு) (இனியன்) த்தவன் - உகந்தவனான முருகவ்ேளின் அழ்கிய கொடியாகிய் சேவல் தான அது. (க.உ) சிவனுக்குக் ர்த்தி, எல்லாம் ஆயவன், தேவ சேனாபதி, பிரமனைச் சின்ற்யிட்ட்வன், நந்திக்கு திருமாலுக்கு) இனியவன் ஆகிய முருகவேளின் சேவல் பூத 'ಕ್ಲಿಲ್ಡಿ! வெருட்டி, இந்திரனுக்கு அரசு அளித்துத் தேவர்களின் சிறை GWYLI தனது சிறகுகளைக் கொட்டி ஆர்ப்பரித்துக் கூவும். (கு.உ) (1) மோகினி, டாகினி, பேய் வகைகள் - தவேதாள வகுப்பு, அடி 46, தொகுதி 6 பக்கம் 362 SS பார்க்க. (2) (சூனியம்) ஏவல் சூனியம் (மாரணவித்தை) (Witch-craft causing evil). அங்கிரி- பாதம் (பிங்கலம்). (5) சிவபிரானுக்கு மான் தோல் உடையும் உண்டு, கருமானின் உரியதளே உடையா வீக்கி - அப்பர் 6.1-3. புள்ளி மான் உரி உடை பீரே'- சம்பந்தர் 1.54.2. உழைமான் உரித்தோல் ஆடையீர்- 2,54.2. (7) முருகவேள் பிரமனைச் சிறையிட்டது - திருப்புகழ் 1131, பக்கம் 294 கீழ்க்குறிப்பு. (8) நந்திதேவர் கடலில் மீனானது - திருப்புகழ் 303, பக்கம் 252, திருப்புகழ்-1165-1, பக்கம் 4ன் கீழ்க்குறிப்பு: திருமால் மச்சாவதாரம் - திருப்புகழ் 245, பக்கம் 108 குறிப்பு.