பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/796

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் விருத்தம் 789

  • உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம

ஒளியாய் அருட்பொருள்தாய் "வருமீச னைக்களப முகனா தரித்திசையை வலமாய் மதிக்க வருமுன் 'வளர்முருகனைக்கொண்டு தரணிவலம் வந்தான்முன் வைகுமயி லைப்புக் ழும்ாம் 'குருமா மணித்திரள் கொழிக்கும் புனற்கடக் குன்றுதோ றாடல்பழனம் "குலவுபழ முதிர்சோலை ஆவினன் குடியரங் குன்றிடம் திருவேரகம் "திரையாழி (முத்தைத் தரங்கக்(கை சிந்தித் தெறித்திடுஞ் செந்தி னகர்வாழ் 'திடமுடைய (அடியர்தொழு பழையவன் (குலlவுற்ற சேவற் றிருத் துவசமே (பொ.உ) (1) உருவுடையதாய், எவர்க்கும் நினைக்க அரியதாய், எல்லா உலகிலும் நிலைபெற் றிருப்பதாய், உயிர்க்குயிராய் நிற்பதாய் 법 2. (உணர்வாய்) அறிவாய், விரித்துப் பேசுதற்கு அரியதான (உரை) வேத மொழிகள் (தேர்) ஆயும் பரப்பிரம ஒளியாய் (ஜோதியாய்) அருள்பாலிக்கும் (பொருளதாய்) கடவுளாப் 3. விளங்கிவரும் ஈசனிடம் (களபமுகன்)யானைமுகத்தை உடைய விநாயகமூர்த்தி (ஆதரித்து திசையை) அன்பு பூண்டு எண்டிசைகளையும் வலம் வந்து (மதிக்க வருமுன்) யாவரும் மதித்துப் பாராட்டுதற்கு வாயெடுக்கு முன்பாகவே. 4. விளங்கும் முருகவேளைத் (தன் முதுகின்மேற்) கொண்டு வந்து பூமியை வலம் வந்த அந்தப் பெருமானது முன்னிலையில் (வைகும்) இருக்கும், மயிலைப் புகழுமாம்; அது எது என்றால். 5. குரு நிறமுள்ள (மா) சிறந்த ரத்னத் திரள்களைத் கொழித்து (தள்ளி)ச் செல்லும் (புனல்) அருவிகளையும் (கடம்) காட்டையும் கொண்ட (குன்றுதோறாடல) பல மலைகளிலும், (பழமை) வயல்கள்