பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/855

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

848 முருகவேள் திருமுறை (11:திருமுறை தோங்காரத் துள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றோன்ே . தாங்கரிய 59 மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத் தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால் 60 ஒத்த புவனத் துருவே உரோமமாத் தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த 61 கலையே அவயவமாக் காட்டுமத்து வாவின் நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி 62 அண்டம் உருவாகி அங்களு சராசரமாய்க் கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும் 63 ஆவிப் புலனுக் கறிவளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ 64 வருமட்ட மூர்த்தமாம் வாழ்வே மெய்ஞ் ஞானம் தருமட்ட யோகத் தவமே - பருவத் 65 தகலாத பேரன் படைந்தோர் அகத்துட் புகலாகும் இன்பப் பொருப்பும் . சுகலளிதப் ᏮᏮ பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம் தேரின்ப நல்குந் திருநாடும் - பாரின்பம் 67 எல்லாங் கடந்த இருநிலத்துட் போக்குவர வல்லா துயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில் 6ᏑᏴ ஈறும் முதலுமகன் றெங்கு நிறைந் தைந்தெழுத்தைக் கூறி நடாத்துங் குரகதமும் ஏறுமதம் 69 தோய்ந்து களித்தோர் துதிக்கையினாற் பஞ்சமலம் காய்ந்தசிவ ஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ 70 பூரணத்துட் பூரணமாம் போதம் புதுமலரா நாரகத்துட் கட்டு நறுந்தெடையும் - காரணத்துள் 71 ஐந்தொழிலும் ஒவா தளித்துயர்ந்த வான்கொடியும் வந்த நவ நாத மணிமுரசும் - சந்த தமும் 72 நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போற்புவனம் ஆக்கி அசைத்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து 73 வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே பேசுந் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ் 74 பூங்கயிலை வெற்பிற் புனைமலர்ப்பூங் கோதையிடப் பாங்குறையும் முக்கட் பரஞ்சோதி - ஆங்கொருநாள் 75 வெந்தகுவர்க் காற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி ஐந்து முகத்தோ டதோமுகமும் - தந்து 76