பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/904

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நக்கீரர் 897 வேலாயுதத்தாற் பாறையைப் பிளந்து, பாவலரைக் குகையின்ரின் ஆறும் வெளிய்ேற்றினர். இந்தப் ப்ாறைக்கு வேல்ெறி பாறை எனப் பெயர் வழங்கும் என்ப்ர். திருமுருகாற்றுப்படைக்கு "உலகம் உவப்ப" என்னும் முதல் எடுத்துத் தந்தன்ர் முருகவேள் என்று திரு ஆலவாயுட்ைப்ார் ಶ್ದಿ?" புராணம் பாடினவரும், :ேt'. கூறுவா. தலமகிழ் தமிழ்க்கு நல்ல தண்டமிழ் முருகன் சென்று நலமுறு கனவிற் சொல்வான் நற்றமிழ் முருகன் நம்பேர் பலமிகு தமிழி னாலோர் பாடாற்றுப் படையா நம்மை உலகமென் றெடுத்துப் பாடென் றுள்ளுறை கொடுத்தா னன்றே. - (ஆலவாய் - திருவிளையாடல் 44-26). அடிமோனை சொற்கிணங்க உலகா முவப்ப என்றுன் அருளால் அளிக்குகந்த பெரியோனே - (திருப்புகழ் 203) மேற்சொன்ன வரலாற்றைக் குறிக்கும் பாடற் பகுதிகள் 1. ஊற்றிருந்த தேனருவி ஒழுகியபூந் துணர்ச்சோலை உடுத்த கூடல் வீற்றிருந்தோன் நாற்பதுடன் ஒன்பதெனும் புலவருக்குள் மவன் சேர ஆற்றல்பெறு நக்கீரன் தமிழ்க்கடலை அளந்துகொண்ட அறிவின் மிக்கான் கீற்றெழுந்த மதிச்சடையா னுடன்வாது கூறியருங் °ர்த்தி கொண்டான். 2. ....... பரங்கிரியிற் படர்ந்து நித்தம்...சரவணப்பூந் தடங் குடைந்து........ நியமக் கடன்கழித்தே அஞ்செழுத்தை யேற்றியபின் மதுரை சேர்வான். 3. ... கூடல் அங்கயற்கண் பாகனன்றி. மானிடரில் மாறனன்றி அகிலந் தன்னுள், துங்கமெழுந் தமிழ்மாலை தொடுப்பதில்லை யென்று கொண்டான் துாயரேனும் வெங்கொடுமை வருங்காலம் அறிகுவரோ குமரனருள் மேவி லார்கள். 4. இத்தகைய கீரனிசைத் தமிழ்மாலை செய்திலனென் றிதயத் தெண்ணிக் ****** க ம்பணிந்தோன் பக்கமுறை நாரதனைக் - சி! க் த து