பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/905

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

898 முருகவேள் திருமுறை (12 திருமுறை அத்தகைமை அறிந்தவனும் நக்கீரன் வருசமயம் அறையச், செவ்வேள் மொய்த்தவிறல் உக்கிரன் அண்டாபரணன் தனையழைத்து மொழிவ தானான். -- - - - - - - - --------- சரவணப் பொய்கை .........புனிதநீர் சேர்வான் கீரன் வெம்பும்ஒரு குறையேற்றி மாமலையிற் சிறைபுகுத்தி மேவு கென்றான். செப்பரிய நக்கீரன் சரவணப்பூந் தடங்குடைந்து திருநீ றிட்டுக் கப்பெழுந்த திருஅரசின் நீழலிலே மருவுபஞ்சாக் கரவெண் பாறை ஒப்பரிய தலனிருந்தே அஞ்செழுத்தை உருவியற்றி --- உறைந்த காலை திருஅரசின் இலைச்சருகு தெண்ணீரில் விழும்பொழுது சேல தாகும் பொருகரையில் விழும்பொழுது பறவையா மென்றுவரும் ர் தேர்ந்து மரமுடியிற் சருகதனைக் கிள்ளியிட அங்குமிங்கு மருவி வீழப் பரியகயல் ஒருபுறமும் பறவையுரு ஒருபுறமும் பதைப்பக் கண்டான். அன்றுசிறி த.ஃறிணைகள் பட்டபெரும் பாடுகண்டே அகத்துள் ன்னிக் கன்றிமிக நைந்திரங்கிக் கையுகிராற் கிள்ளியிடக் கயலும் புள்ளும் குன்றியுடல் 4:”* டங்காந்து வாய்பிளந்து குருதி கக்கிப் பொன்றிடுங்காற் கண்மூடித் துடித்தயர்ந்து குப்புறவே புலர்ந்த தம்மா, அக்கணத்தில் உக்கிரன்அண் டாபரணன் பற்கடித்தே அழன்று சீறிக் கக்குநறர் அருவிதவழ் கடம்பனுறை பரங்கிரியிற் கடிய பாவ மிக்கொலையாம் பாதகஞ்செய் தனைஎன்று வெந்அறைந்து வெருவப் ே புக்கபெரு மலையின்மேற் குகையடைத்துப் பாறைகொண்டு புதைத்தார் மன்னோ.