பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/927

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

920 முருகவேள் திருமுறை (12.திருமுறை பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும். கானலிலே என்பேதை செல்லற் கியைந்தன்ளே - மின்போலும் மாணவேல் முட்டைக்கு மாற்ாய தெவ்வர்போம் காணவேல் முட்டைக்குங் காடு" என நற்றாயிரங்கல் துறை ஜிற் பாடினர். இதைக்கேட்ட வேடர் - பாலுள்ள கள்ளி தீ ஏறிப் பொறிபறக்கும் வேளையில் வேலமுள் சர்ம்பலாகப் போகும் - தைக்கமுடியாது; ஆதலால் உன் க்வியிர் பொருட் குற்றும் உளது. உன் பெயரைச் சொல்; நான் பாடுகிறேன் பார்' என்றார் றவர், புலவர் தன்பெயர் பொய்யாமொ என்று சொல்ல, வடரும் ஆம்: ம்மொழியும் பொய் - ஆம் மொழித்ான் என வடிக்கையாகக் கூ விழுந்த துளி அந்தரத்தே வேமென்றும் விழின் எழுந்து க்டர்சுடு மென்றுஞ் செழுங்தெர்ன்டல் iொத காணக்த்துப் பெய்வளையும் போயினளே பொய்யா மொழிபகைளுர் போல்: எனப் பாடிக் கோழிக் ந்சைப் பாடமாட்டேன் என்று ရ္ဟိမ္ဟန္ကန္တံ' இப்போ `ಿ: பாடிவிட்டாயே என் எள்ளிநகைத்து, நல்லறிவு ஊட்டி, அவர் நாவில் ஆறெழுத்தை வேல்கொடு 盪 து ஆண்டனர் என்ப. இவ் வரலாற்றைத் கழ் 422, பக்கம் 562-565க் கீழ்க் ஜிழ் காண்க. அ. கிரியாரும், வரகவி மார்க்க சகள்ய ు இவரைப் J கூறியுள்ள சில ஷ குறிப்பிற் காண்க ற ழ்வருவன *- * = (1) முற்பா டப்பா டற்றா ருக்கோர் முட்கா டற்கப் பொருளிவாய் (2) முற்பட்ட முரட்டுப் புலவனை முட்டைப் பெயர்செப்பிக் கவிபெறு பெருமாளே (3) அயில் அவசமுடன் அததிதிரி தருகவி ஆளப் புயங்கொண் டருள்வோனே" (4) கற்றா விற் காட்டிக் கரை துறை நற்றா யிற் காட்டிப் புகழ்கலை கற்றார் சொற் கேட்கத் தனிவழி வருவோனே | r -(திருப்புகழ் 22, 1022, 11:19, 1171).