பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/928

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அருணகிரிநாதர் 921 (5) பொய்யா மொழிப் புலவர் மதுரையிற் சங்கம் புரக்க எழுநாள் மறவனாய்ப் பஐ ற வள்ைத்தெனது பெயர் முட்டை பாடெனப் - பான்போலும் என்று பாட வெய்யான பால்ைக்கி தேல்ாது நும்பெயர் விளம்பென விளம்ப அவர்மேல் விழுந்த துளி என்றெடுத் துப்பாடி அவர் நாவில் வல்கொடு பொறித்த சதுரா" - (விரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் சப்பாணி 4). (6) வேலைக் கலையின்ற மேதகுபொய் யாமொழிக்குப் பாலைக் கடையிதென்று பக்ர்ந்தபெரும் பாவல்னோ' - (போரூர்ச் சந்நிதிமுறை தாலாட்டு 20). (7) கண்பாவுகா னகவேடனாய்க் கையம்புவில் - லொடுமேவியே பண்பாவுமென் பெயர்முட்டைநீ பாடாயொரு கவியென்னலும் புண்பாவுவெஞ் சுரவண்மையாற் பொய்யாமொழிப் புலவோன் சொலும் வெண்பாவுகந் தணிமார்பனே வேலாயுதா வேலாயுதா" -(தணிகை வேலாயுதச் சதகம் 89). (8) வெருட்டிஒரு வேடுவனாய் வெண்பாவைக் கைக்கொண்டு க்ோடு திரியுங் குறச்செட்டி -(தணிகை உலா 312). 15. *அருணகிரிநாதர் - О : "இளಶ್ಗ செழுங்கொண்டல் எனஉலகம் பரவும் ப்ெரும்ான் அருன்கிரி நாதர்க்கும் அடியேன்" இவர் காலம் 15ஆம் நூற்றாண்டு. தேவார திருவாசகங்கள் சிவபெருமானுக்கு எவ்வளவு உகந்தனவோ அவ்வளவு உகந்த பாமாலைகளாகத ருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரது "இவர் சரித்திர விரிவை ஆருணகிரிநாதர் வரலாறும் நூல்ாராய்ச்சியும்'என்னும் எமது நூலிற் காண்க