பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/933

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

926 முருகவேள் திருமுறை (12-திருமுறை (2) மதுரம் பொழியும் அருணகிரி வாக்கி ன்ரிடத்தும் அவனினிதில் திளைத்த அது யினுமறைச் ് 凱 யாச் சிதர்நந்தச் செந்தேன். பரவைக் கடலகத்தும் சிறியேன் சிந்தைச் சில்ாதலத்தும் முளைத்த பவள இளங்கிளையின் முளையே வருக வருகவே முழுது மயிலா சலமுகந்த முருகா வருக வருகவே." - 4. சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் (அந்தகக்கவி வீரராகவ முதலியார்) (1) உலகிற் பேரருண கிரிதிருப் புகழ்கண்டு. (விநாயக வணக்கம் (2) அருணகிரி சொரிகவிதை யமுதத்தி னேயனை" o (காப்புப் பருவம் 3) (3) வழுவி லருணகிரி புகழு முதுதமிழ்த் துரக்கனை. 4. (4) மதுர முருகக் கவிதை மகிழ்தரு திருப்புகழ் மலர்க்கே மணத்த மனமே! ԱՔ பேவேக 10) (5) கோடாத அறநெறியி னறுவகைமை லிபியை நவில் குணநிபுண ரருண் கிரிமித்திரா (முத்தப்பருவம் 10) (6) சந்நிதிக் கருணகிரி நாதன் ಕೌಆಳ್ದ சந்தம் புகழ்ந்துய்யலாம்" அம்புலிப்பருவம்.0) (7) திருப்புகழெனா அருணகிரி நாதன் புகழ்ந்த பல மாலையும்" (சிறுதேர்ப்பருவம் 8) 5. திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் (வரகவி மார்க்க சகாயதேவர்) (1) விடியாமல மாயைக ளாமிருள் தீர்த்துத் தீர்த்து விழி#. தரு யோகிகள் స్యీ கேற்ற வ்ெளிறா அமுதா யுலகோ டர் நீக்கப் பாட்டு மிகவிோத முனாளொரு நேயனுள் நாக்கிற் றீட்டும் வடிவேலுடனே 青 * . 青