பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/949

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

942 முருகவேள் திருமுறை (12.திருமுறை நூலை (1048 செய்யுள்களாக) இயற்றினர். சூதனங் குரைத்த காந்தம் இன்புறு கச்சியப்பன் இயம்பின்ன் தமிழர்ல்; அன்னான் அன்று தமிழைப் போற்றி அறிந்தவாதருக்கித் சொல்கேன் (பாயிரம் 11) என்று கூறியுள்ள்ர். சிவபக்தி, குருபக்தி நிறைந்த செல்வர் இவ்ர். முருகவேளே இவன்ர ஆட்கொண்ட தெய்வம் என்பது. பிணியான தறுத்தெனை யாளும் அருட்பெருமான் உற்ப என்னை ஆளுடைய செவ்வேள் (மகேந் 1) என இவர் நூலில் வருவனவற்றால் அறியக் கிடக்கின்றது. - О :23. மார்க்க சகாயதேவர் மார்க்க சகாயர் காலம் விளங்க இல்லை. 17-18ஆம் 澀 ாண்டினராயிருக்கலாம். இவர் வரலாறும் யவில்லை. ருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் பாடினவராதலாலும், | பெயர் மார்க்க சகாய தேவர் என்பதாலும் ர் திருவிரிஞ்சை என்னும் தலத்தினரோ (அத்தலத்தில் ஈடுபட்டவரோ) என்பதும், முருகவேளின் ருஷ்டிக்க்ண்_மாறா அன்பு பூண்டவர் என்பதும் பெறுப் ဂ္ယီဒီး ரைப் தி; ல குறிப்புகள் இவ்ர் அருள்ய ள்ளைத் ழிற் கிடைக்கின்றன; அவை பின்வருமாறு:. (1) தமது குறைகளை எடுத்துரைப்பது (1) உருகா மனத்திமிரம் உடையேன், ரக்கமுடன் ஒரு தருக்கும் మిత உல்கோர் பழித்த செயல் புரிவேன்; ர்க் கடலில் உழல்வேன்; இர்க்க எழுவேன்;_மருவார் குழல் ஜடமாதிர் கட்கட்ையின் மர்லால் இளைத்து

வழிபாடும் அர்ச்சயுைம் அறியேன். (48) (2) உருகாமனமும் சிவஞானம்,உணராஅறிவும்உனது புகழ்

ஒதாநாவும், ஒதக்கேட்டுவந்தேயினியநதிபோலப், பெருகாவிழியும்உடையேனை - (53) (3) அகநெகிழ்ந் துருகியிரு விழிசலம் பொழிய உன திருதாள் துதிக்க அறியேன் அனுதினம் கலைமறைகள் நெறிநடந் திடல்வழுவி - அதிபாதகத்தைநினைவேன் இகபரந்தனையறியும்.அறிவறிந்திடுமுனிவர் இடம் நாடியுற்றுமருவேன் (101)