பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/953

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

946 முருகவேள் திருமுறை (12:திருமுறை ல் லப் பகவக்கில் H ன்டையும் அழகிய " ன்ே' ఆస్ట్లో ಸಿಜಿ அருணகிரியர்ர் சிவந்த தாலும் தண்டையும் அழகிய பெருமாளே என்னும் 殼 Hಣ್ಣಿ - (1075, 1076) நின்ைவூட்டும். இவரது ச 鬍 விரிவை முகவுரைகளிலும், அபிதான சிந்தாம்ணியிலும் காணலாம். - Ο Σ26. சிதம்பர சுவாமிகள் "எமதுசிதம் பரதேவர் அடியார்க்கும் அடியேன்" சிதம் பர சுவாமிகள் திருப்போரூர்ச் சந்நிதிமுறை இயற்றிய பெரியர்ர். இவர் ஊர் ம்துரை 17ஆம் நூற்றாண்டின்ர். அவிநாசி சாந்தலிக்க சுவாமிகளது மாணாக்கராய குமாரதேவருடைய மாணாக்கர் இவர். லொடுக்கம் தலிய நூல்களுக்கு உரை எழுதின்வர். வீர சைவ § 邬 று மதுர்ைக்குச் சென்று அங்கே மீனாட்சியம்ம்ை வெண்பர் வைப் பாடினார். தேவியார் மகிழ்ந்து, |* போய் அங்கே உள்ள ரான் திருக்கோ ல் Tர்னப்பட்டிருப்பதைப் புதுப்பிப்பாயாக' எனக் கட்டன்ளயிட்டனர். சுவாமிகள் அவ்வாறே திருப்போரூருக்கு வந்து புதிதாக, ஆலயம் அமைத்து |ు ருளைப் பெற்று சிவாநுபூதிச் செல்வராய் ளங்கி முருகவேள்ரின் திருவ #့ဖြိုး கலந்தனர். இவர் ரு வரலாற்றின் விரிவைத் பாரூர்ச் சந்நிதிமுறை முகவுரையிற் காணலாம். - О : 27. சிற்றம்பல நாடிகள் "அருட்சிற்றம் பலநாடி அடியார்க்கும் அடியேன்" ցք)ற்றம்பல நாடிகள் திருச்செந்தூர் அகவல் இயற்றியவர்:மாயூரத் ఉత్థ சித்தர் காட்டில் இவர் சமாதி உளது. இவர் வரலாறு அபிதான் சிந்தாமணியிலும், புலவர் காணலாகும். இவருக்கு "ಗ್ಗೆ ந்தனர். ற உணவு கொள்ளுகையில் பரிசாரகன் 燃 షో வேப்பெண்ணென்யப் பரிமாறச் சீடர் அனைவரும் அதன்ன் அறியாது உண்டனர்; ஒருவர் மாத்திரம் வேப்பெண்ணெய் என்றறிந்து உணவைக் கான்று