பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/956

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. பாலசுப்பிரமணியக் கவிராயர் 949 29. பகழிக் கூத்தர் "வியன்பகழிக் கூத்தர்தம தடியார்க்கும் அடியேன்" பகழிக்கூத்தர் திருச்செந்துார்ப் பிள்ளைத்தமிழ் பாடினவ்ர். இவர் வைண்iமரபினர். இப் பிள்ளைத்தமிழைப் பாடி வயிற்றுநோய் நீங்கப் பெற்றார் என்ப. பிள்ளைத் ಕಿ அரங்கேற்றி முடிந்ததும் சபைய்ேர்ரிற் சிலர் இவர் வைன்வர் என்று ம்ரிய்ான்த செய்யாது புறக்கணித்தன்ர். அன்றிரவு க்குச் சாத்தப்பட்டிருந்த ரத்னப் பதக்கம் காணாமற் LJГТАБ, டிய்ற்கால்ையில் கோயிலார் தேட, அது நித்திரை செய்துகொண் டிருந்த பகழிக் கூத்தரது கழுத்தில் அணியப்பட்டிருந்ததைக் கண்டு, அவர் ம்கிமையை அறிந்து தாம் செய்த அபராதத்தைப் பொறுத்தருளும்ப அவரைக்கேட்டுக் கொண்டு அவரைப் பல்லக்கில் ஏற் ஊர்வலம் வந்து மரியாதை செய்தனர் என்ப. இவர் சன்னாசி கிராமத்தினர். "திருப்புல்லாணி மால் அடியான். தர்ப்பாதனன் மகன் பகழிக் கூத்தன்"என்பர் இவரை. சிந்த்ாமணிச் சுருக்கம் என்னும் நூலும் 斤 எழுதியுள்ளார்.'செம்பிநாட்டு, வீரநாராயணச் சதுர்வேத மங்க்லம் விளங்கவே 蠶 நெடுமால், வேதியர் ஆதிதி தர்ப்பாதனன் புதல்வன் மிக்க ப்கழிக் கூத்தனே' - சிந்தா ச் சுருக்கத்துப் பாயிரம். சன்னாசிக் கிராமமானது வீர நாராயணச் சதுர்வேத மங்கலம்’ எனவும் அழைக்கப்படும். நெடுமால் வேதியர் குலாதிபதி' என்ப்தால் ர் வைஷ்ணவ பிராமண ಶ್ಗ னர் என்ப்து பெறப்படும். இவர் காலம் துணிந்து கூறுவதற்கில்லை. (செந்தமிழ் - தொகுதி 6, பக்கம் 180 பார்க்க) - -: Ο Ε 30. பாலசுப்பிரமணியக் கவிராயர் "பாவலர்மா மணிபழநித் தலசரிதம் பகர்த்த பாலசுப் பிரமணியர் அடியார்க்கும் அடியேன்" . பாலசுப்பிரமணியக் கவிராயர் து வேளாள குலத்தினர்; பதினேழாம் நூற்றாண்டினர். .பி. 1627-28ல் பழநிப் புராண்த்தைப் பாடின்ர். இவ்ர் தந்தையார் பெரிய கவிராயர்’ என்ப.