பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/957

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

950 முருகவேள் திருமுறை (12.திருமுறை புலமையிற் சிறந்த துளுவர்தங் குலத்தான் புகழ்பெரி யவண்கவி ராயன் சொலவரு மதலை சங்கமன் பால சுப்பிர மணியனாம் கவிஞன் புலவருந் துதிக்க அருள்நிலைப் பெரியோர் புகழ்பழ நிப்புரா ணத்தைச் Aధీ யறிந்து குமரவேள் அருளாற் செழுந்தமிழ் உரைபகர்ந் தணனே "மலர்தலை உரகம் தாங்கும் மணிமுடிச் சகம தென்னும் நிலைபெற நிறுத்த முவைஞ் நூற்றின்மேல் திகழும் ஐம்பால் தலைசெறி பருவம் தன்னில் தனிநெடுங் கதிர்வேல் அண்ணல் நலனுறு பழநி முதுார்ப் பெருமையை நவில லுற்றேன். என வரும் பாடல்களைக் காண்க. i நல்லன புரி வைகாவூர் நாடுசிர் நாறும் வாழ்க என இவர் வாழ்த்தியுள்ளார். கொங்கு வைகாவூர் நனாட்தில் திருவாவினன்குடி என்பது திருப்புகழ், ஆதலால் இவர் கொங்கு மண் டலம் வைகாவூர் நாட்டுப் பகுதின்யச் சார்ந்தவர் என்க. வை காவூர் நாடு. வையாபுரி நாடு - ஆவினன் குடிப் பகுதி இதுவே. அழகு துரையே வைகாவூர்க் கதியா_ சிற்றில் அழியேலே அமலா பழநிச் சிவகிரிள்ழ்அரசே சிற்றில் அழில்ேயே (பழநிப் பிள்ள்ைத் தமிழ்) பெரிய கவிராயர் பழநிப் பெருமானுக்குத் புரிந்து வந்தவர். ஆண்டவன் அருளால் ஆன் மகவு பிறந்தது. ழந்தை கண் பார்வை மட்டிட்டும், க்ாது செவிடாகவும் ந்தது. பழி: பெரு மானையே வேண்டி வேண்டி ன்றனர். பருமான் சங்கம வடிவுடன் தோன்றிக் ந்தையைத் த.விக் கடப்ப மலர், ஒன்றைக் கொடுத்து தக் குழந்தையின் கண்ணிலும் காதிலும் ஒற்றுங்கள் என்க்