பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/959

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

952 முருகவேள் திருமுறை (12:திருமுறை திருவகுப்பில் உள்ள மகரசல நிதிகுறுகி (சீர்பாதவகுப்பு), ஐம்பத்தொன்றில் எட்டாறில் స్త్రీ ஐந்திற் ற்ங்கும் அப்பாலை வன்பொருள்" (பூதவேதாள வகுப்பு) என வருவனவற்றை இவர் வாக்கில் மகரசலநிதி குறுக அசுரர் குலபதி மறுக (காப்பு - 4) அஞ்சினும் ஆறினும் எட்டினும் மூன்றினும் ஐம்பத் தொன்றினுமே அறியும் நிரந்தர புனித புரந்தர (சப்பாணி - 7) எனவரும் இடங்களிற் காணலாம். இவர் வாக்கின் அழகைப் 11ஆம் திருமுறையில் உள்ள (பக்கம் 867, 874) பாடல்க்ளில் காண்க கவி வீரராகவ முதலியார் இவரைப் புகழ்ந்து பாடின வெண்பா : "ஐம்பதின்மர் சங்கத்தா ராகிவிடா ரோ நாற்பத் தொன்பதின்ம ரென்றே உரைப்பரோ . இம்பர்புகழ் வன்மீக நாதனருள் வைத்தியநா தன்புடவி தன்மீதந் நாட் சரித்தக் கால் திருவாரூரிற் திருக்கூட்டத்தில், தமிழ்க்கு இலக்காகிய வைத்தியநாதன், இலக்கண விளக்கம் வகுத்துரை எழுதினன்" என்பர் ł) தேசிகர். - o : 32. சாமிநாத தேசிகர் "நாவலர்தம்மாமணிசின்னப்பர்க்குஞ் சாமிநாதர்க்கும். அடியேன்" இவர் திருச்செந்தூர்க் கலம்பகம் பாடினவர்; பதினேழாம் நூற்றாண்டினர்; கல்லாட Ì#ji மயில்ேறும் பெருமாள் பிள்ளையிடம் தமிழும்.கனகசபாபதி சிவாசர்ரி. யூாரிடம் வடமொழியும் கற்ற்வர் திருவாடுதுற்ை ஆதினத்தில் நிருவான திrை பெற்றவர்; துறவி வைத்திய ಫಿನ್ಲೆ H = காலத்தவர்; தொல்காப்பியம் முதலிய நூல் களை எழுத்தெண்ணிப் படித்தவர். திருநெல்வேலி ஈசான மடத் தில் இருந்தவர். ஈசான தேசிகர் என்பது இவரது அபிஷ்ேகச் றப்புப் பெயர். இவர் இலக்கணக் கொத்து' என்னும் நூலும் அதன் உரையும் எழுதினவர். இவருடைய மாணவர் நன்னூலுக்கு உரை எழுதின சங்கர நமச்சிவ்ாயப் புலவர்.