பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/960

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. வேதாந்த சுப்பிரமணியபிள்ளை 953 ಶ್ಗಾಗಿ! து வைத்த பேரன்பினால் இவர் திருச்செந்தூர்க் கல்ம்பகம் என்னும் நூலைப் பாடி பிர்ர்னது சந்நிதியில் அரங்கேற்றுவித்தன்ர். அன்று முதல் '?!Sಕ್ಲಿ ப்பது தோத்திர்ச் ச்ெய்யுள் வேறெடுத்து முருகக்கடவுள் பள்ளியற்ைக்கு எழுந்தருளுங் காலத்தில் ஒதுவா மூர்த்திகள் தோத்திரம் செய்வது வழக்கமாயிருக்கின்றது. . என்று 1905-ல் அச்சேறிய கலம்ப்கத்து முன்னுரையிற் கண்டிருக்கிறது. o - О : 33. பழநிச்சமீன் விசயகிரி சின்னோவையன் "நாவலர்தம் மாமணிசின் னப்பர்க்கும் (சாமிநாதர்க்கும்) அடியேன்" பழநிப் பிள்ளைத் தமிழ்'சின்னப்ப நாயக்கர் என்பவரால் இயற்றப் பெற்றது. காப்புச் செய்யுளோடு 31_செய்யுட்களை உடையது. இவருடைய வாக்கினால் இவர் முருகக் கடவுளிட்த்து உண்மையான அன்புடையவரென்று தோற்றுகின்றது (டாக்டர் உ.வே. சாமிநாதைய்ர்). இந் லாசிரியர் விசையகிரி வேலச் சின்னோவையன்; காலம் ಸ್ಥಿ 18ஆம் நூற்றாண்டின் தொடக்கம், வர் மதுரையில் விஜயர்ங்க சொக்கநாத நாயக்ர் அரசு புரிந்த காலத்தில் இருந்தவர். (தேவஸ்தான் பதிப்பு முகவுரை). - О : 34. வேதாந்த சுப்பிரமணியபிள்ளை வேதாந்தம் உணர்சுப்ர மண்யர்க்கும் அடியேன்" இவர் 18ஆம் நூற்றாண்டில் இருந்தவர் திருப்புகழ் பெற்ற தலமாகிய குன்ற்க்குடி புராணம் இய்ற்றியவர். "மருது பாண்டிய ராசபோசனுயர் சமுக மதனிற் கன 圖 # பஞ்ச ல்கூடிண வித ங்கமழும் வேதாந்த கன்ரகண்ட முகில் சுப்பிர ய விற்ப்னை வசீகர்ன்" எனச் சிறப்புற்றவர். == - О :