பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/961

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

954 முருகவேள் திருமுறை (12 திருமுறை 35. மேலகரம் பண்டாரக் கவிராயர் மேலகரம் பண்டாரக் கவிராயர்க் கடியேன்" இவர் திரு இலஞ்சி முருகன் உலாவைப் பாடினவர். பதின்ெட்டர்ம் நூற்றாண்டில் இருந்தவர். திருக்குற்றால்த் தல UTTGMTLD பாடிய கவிஞர் பெருமான் மேலகரம் #சேப்ே கவிராயருடைய முதற் புதல்வர் இவ்ர். முருகவேளிடத்திற் பேரன்புடையவர். முருகன் தம்மை ஆட்கொண்டதை என்னையே, ஏழு பிறப்பும் இனிப் பிறவா தாளவந்து வாழும் இலஞ்சி வடிவேலன் என இலஞ்சி உலாவிற் (75) திேயுள்ளார். h -ΣΟ :36. சிவஞான தேசிகர் "சிவயோக சிவஞான தேசிகர்க்கும் அடியேன்" இவர் தருமபுர னத்துப் பத்தாவ துபட்டம் தரித்தவர்; வைத்திசுரன் கோயில் முத்துக்கும்ாரக் கடவுள்ம்து திரு அருட்பாக்கள் பாடினவர்; 18ஆம் நூற்றாண்டில் இருந்தவர். 37. கச்சியப்ப முநிவர் "துகளறுசிர்க் கச்சியப்ப முநிவர்க்கும் அடியேன்" இவர் பதினெட்டாம் நூற்றாண்டினர். சிவஞான நிவ்ரின் முதன் மாணாக்கர்; தண்கைப் புர்ாணம் பாடின்வர். ဒွိပ္လို႕ ஒரு பெரும் புலவர்; கவி ராட்சசர் எனப் பேர் பெற்றவூர் தணிகை ஆற்றுப்படை பாடித் தமது சீடர் கந்தப்ப தேசிகளின் குன்மநேர்னியப் போக்கின்வர். இவர் பாடிய தணிகைப் புராணத்தைப் படித்தவர் சங்க நூல், சைவ சித்தாந்த சாத்திரம் முதலிய சகல நூல்க்ளையும் கற்றவர் ஆவர். இவர் வர்ல்ாற்ற்ைத் தணிகைப் புராணம் முகவுன்ரயிற் காணல்ாம். பேரூர்ப்புராண்ம், திரு ஆனைக்காப் புர்ாணம், பூவாளுர்ப் புராணம், காஞ்சிப்பூர்ாண்ம் 2ஆம் காண்டம், கச்சி ஆன்ந்த ருத்திரேசர் வன்டு விடு து அது ே இவர் செய்த நூல்கள். மகாவித்வான்.பூ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பூர் கச்சியப்ப முநிவ்ரைத் தமது வித்யா குருவாகவும் வழிபடு