பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்தரிக் காய் உண்பது கடுகளவும் தப்பில்லை. 'அவில் சாப்பிடுங்கள். மேகலை: அவலா? நம்பி: இல்லை, அவில் என்னும் மாத்திரை. சொற்கோ: மாத்திரை விலையை நினைத்தால் ஆத்திரம் வருகிறது. எல்லாமே ஏவுகணை விலை ஏற்றம் மருந்துக் கடைக் காரர்களுக்கு எதிராக ஒரு பேரணி நடத்த வேண்டும். நம்பி: பேரணி நடத்தினால் மருந்து விலை சரிந்துவிடுமா? சொற்கோ: 'கடமையைச் செய்! முடிவைப் பற்றிக் கலைவப் படாதே!-என்று கீதை சொல்லுகிறது. நம்பி; கீதையும் குறளும் உன்னிடம் சிக்கிக் கொண்டு தூக்கில் தொங்காத குறைதான். முருகுசுந்தரம் கவிதைகள் 95