பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிக்கடி வரும் விருந்தாளி: என்னை - மீண்டும் மறக்கமாட்டீர் என்பதற்கு என்ன உத்தரவாதம்? துஷ்யந்தன்: 32.68TGঠ}৫ঠf - எப்படி நம்பவைப்பதென்று எனக்குப் புரியவில்லை, கந்தர்வ மணம்புரிந்து உன்னைக் கைப் பிடித்த கணவன்நான், சகுந்தலை: அந்த மணத்தின் மீதே எனக்கு - நம்பிக்கை அற்றுப் போய்விட்டது, நீங்கள் - கைப்பிடித்த அன்று நம்மை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அருவியும் வானும் நிலவும் தென்றலும் உங்கள் அரசவையில் நான் அன்று அலறித் துடித்தபோது சாட்சிக்கு வரவில்லையே துஷ்யந்தன்: சகுந்தலை! நீயா இப்படிப் பேசுகிறாய்? சில் லென்று குளிர்ந்த கவிஞர் முருகுசுந்தரம் 138