பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீணா: எதற்கு வீண்செலவு? நம்பி: திருமணம் தமிழர் மரபு வீணா: வேண்டாத மரபுகள் பதர் மாதிரி, அவற்றைஉதறிவிட வேண்டும். நம்பி: என்னால் உதற முடியாது. நான்மரபுகளை மதிப்பவன்! உறவுகளைப் போற்றுபவன்! என் பெற்றோரின் இசை வோடுதான் உன்னை மணப்பேன் வீனா: கடந்தசில நாட்களாகவே என் உள்ளத்தில் ஒர் உந்துதல். நம்பி: என்ன உந்துதல்? வீணா: என் வாழ்க்கையை உங்களோடு பிணைத்துக் கொள்ள வேண்டுமென்று! நம்பி: (தனக்குள்) கொதிநீராக இருந்தவள் கவிஞர் முருகுகந்தரம் 2O8