பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடை ஓய்ந்த நேரத்தில் நீ நிறுத்திய கடைவிழிக் கண்ணிர்த் தேக்கம் கணவன் கற்பு கைக்குழந்தை யாவும் பலாத்காரமாகப் பறிக்கப்பட்ட அரிஜனப் பெண்ணின் கண்ணிரை விட இரக்கத்திற் குரியது. வட்ட மிட்ட எங்கள் சிறிய விழித்திரையில் (6) j fTl f) Gðr 6ðfffês வளர்ந்து நிலைத்தவனே! சாகும் போது சாவிக் கொத்தைத் தடவிப் பார்க்கும் உலகத்தில் நீ எங்கள் இதயத்தின் ஆழத்தைத் தொட்டுத் தடவிச் சென்றாய்! பிரியும் போது கண்களையும் கன்னங்களையும் முத்தமிடுவர்! நீ கவிஞர் முருகுசுந்தரம் 68