பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முர்டோக்கு இலக்கிய இயக்கங்கள் விரும்பிய இதர கம்யூனிஸ்டு இயக்கங்களும் ஜெ . பி , யோடு சேர்ந்தாள் . தேசத்தின் அரசியல் சக்திகள் தெட்டத் (தெளிவான இரண்டு அணிகளாக எதிரெதிராக மோதின . சுதந்திர இந்தியாவில் இம்மாதிரியான மோதல் நிகழ்ந்தது . இதுவே முதல்முறை. இந்தப் பெரும்போரில் ஈடுபட்ட பல் வேறு அரசியல் சக்திகளுக்குத் தங்கள் தங்கள் கருத்துக் களைக் கலாபூர்வமாகச் சொல்லக் கலை இலக்கிய 'அரங்கங்கள் தேவைப்பட்டா. வெலதுசாரிகளின் பண்பாட்டு ஆயுதங்களாக ஆர். எஸ். எஸ், ஜமாத் , சி, இஸ்லாமி, ஆனந்தமார்க்கம் போன்ற வகுப்புவாத ஆயுதங்கள் ஏற்கெனவே கூர்தீட்டப் பட்டுத் தயாராக இருந்தன , காங்கிரஸ் போன்ற இயக் தகங்கள் தங்கள் அரசியல் செல்வாக்காலும் பொருளாதார பலத்தாலும் பிரபல , கலை இலக்கிய வாதிகளையும், பன்பாட்டுவாதிகளையும் தேவைப்படும்போதெல்லாம் வாடகைக்கு அமர்த்திக் கொண்டார்கள் . - 780-களில் முற்பகுதியில் கோவை ஈஸ்வரனின் மாவோயிசச் சார்புப் பத்திரிகையான 'மனிதன்' படித்த இடதுசாரி இளைஞர்களிடையே பெரிய வீச்சை ஏற் படுத்திற்று. இந்த இளைஞர்களின் சங்கமமாக, 73-ல் சென்னையில் மக்கள் எழுத்தாளர் சங்கம் தொடங்கப் சட்டது . ஆயுதம் தாங்கிய மக்கள் ஜனநாயக புரட்சிக்குத் நீணையாகக் கலை இலக்கியம் குரல் எழுப்ப வேண்டும் என் று, இந்தச் சங்கமும் அரசியலுக்குச் சமுதாயப் புரட்சி யில் முதன்மை பாத்திரம் வழங்கி, கலை இலக்கியத்தை அதன் தொண்டனாகவே அங்கீகரித்தது . 30-களில் மாஸ்கோவில் சானோவால் உருவாக்கப்பட்ட இந்தக் கலைக் கோட்பாடானது மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் . சங்க நாதமாக அமைந்திருந்தது. இந்த அமைப்பு அப்போதிருந்த ஆளும் அரசியலின் போலீசால் பிறந்த இடனேயே கொலை செய்யப்