பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இட்மிய இயக்கங்கள் : 33 - இந்த அரசியல் நெருக்கடியில் தனக்கும் ஒரு கலை இலக்கிய அமைப்பு வேண்டும் என்ற எண்ணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எழுந்தது . அதன் விளைவுதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்தியாவில் நெருக்கடி நிலை :975 ஜூன் 2015-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அடக்கு முறைக்கு எதிரான அரசியல் கோஷத்தோடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 'கலை இலக்கியம் பாடம் மக்களுக்கே' என்னும் பதாகையை உயர்த்தி 1975 ஜூshi) 12-ல் உதயமானது. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனப்பெயர் வைத்துக் கொண்டாலும், பேனாவைத் தான் சின்னமாகப் போட்டுக் கொண்டாலும், அது உண்மையில் சுருங்கிப்போன கலை இலக்கியப் பெருமன்றம் விட்ட இடங்களை நிரப்பும் கலை இலக்கிய அதே சாகத்தான் செயல்பட்டு வருகின்றது . அரசினால் மேலோரின் சேவகனாகக் கலை இலக்கியத்தைப் பார்க்கும் இடது சாரிதீவிரப் பார்வை - அதாவது கல்) இலக்கிய இயக்கத்துக்குத் தனியான - சிறப்பான அரசிய லுக்குச் சமதை,873 - ஒரு பாத்திரம் உண்டு என்பதை ஒப்புக் கொள்ள மறுத்து, அது அரசியல் மாற்றத்துக்கு உதவும் துணைப்பாத்திரம் ஏற்கனவே தகுதியானது என்ற கருத்து நிலையில் அவர்களும் ஜீவாவிலிருந்து சற்று விலகியே யிருந்தார்கள். மற்றபடி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கலை இலக்கியப் பெருமன்றம் செய்த பணியையே, கலை இவ்ஸ்கியப் பெருமன்றத்தின் அன்றைய அரசியல் நிலக்கு (கலை இலக்கியப் பெருமன்றமும் அன்று அரசியல் நிலை டையே பிரதானப்படுத்தி ஜீவாவின் பாதையிலிருந்து விலகித் தடுமாறிற்று). நேர் எதிரான அரசியல் நிலை யிலிருந்து செய்து வருகின்றது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நாடகத்துறை, திரைப்படத்துறை, இசைக் குழுக்கள், கிராமியக் கலைக் குழுக்கள் ஆகியவை இயங் குவது கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்படுத்தியிருந்த செல்வாக்கினால்தான்.