பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் பணையாயாயாயாவாடி--வ. இவ்வாறு கலை கலைக்காகவே என்ற கோஷத்துக்கு எதிராக கலை மக்களுக்காகவே என் கோஷங்களோடு உருவாகிய முற்போக்கு அதில் இலக்கிய இயக்கங்கள் எல்லாமே கலை கட்சிக்காகவே எண்ற 'கெளியில் சொல் : லப்படாத கோட்பாட்டினால் கட்சியின் அவதாப் எல்லைகளைத் தாண்டி, மக்கள் பண்பாட்டு இயக்கமாக வளர முடியாமல் முடங்கின. இப்படிப்பட்ட சிக்கலான ஆனால் அவசர நிலை முடிந்த அரசியல் சூழலில் கால இலக்கியப் பெரு மன்றத்தின் 4-வது மாநில மாநாடு திருப்பூரில் சிறப்பாக நடைபெற்றது, அருகையால பேருரைகளும், பட்டி மன்றங்களும், கவியரங்கங்களும் இந்த மாநாட்டை அழகு செய்தன. கிட்டத்தட்ட 9-ஆண்டுக் கால இடைவெளிக்குப் பின் கூட்டப்பட்ட இம்மாநாடு இளைஞர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்திருந்தது . தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். ஆனால் 1958 ரகுநாதகளின் கொள்கை அறிக்கையைக் காலத்துக்கு ஏற்ற..டிச் செழுமைப்படுத்தி நா , வா . மத்தியக்குழுவில் 5வத்த போது கருத்து t.bாறு பாடுகள் தோன்றின . கொள்கை அறிக்கையை விவாதித்து, முழுமைப்படுத்தி, ஏற்றுக் கெYள்ள மாநாடு தவறிற்று . இந்த மாநாட்டில் நா , வானமாலை தலைவராகவும் கே . சி . எஸ் . அருணாசலம் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைப்புப் பற்றிய விவாதமோ, துணைக் குழுக்களின் பணிகள் பற்றிய ஆய்வுகளே!r, போதிய அளவுக்கு நடைபெறவில்லை , பேருரையாற்றுவ தொன்றே பெருங்கடமையாகக் கருதப்பட்டது. என்றாலும் இளைஞர்கள் இந்த மாநாட்டிலிருந்து புதிய உற்சாகத்தையும் புதிய நம்பிக்கையையும் எடுத்துச் சென்றார்கள். தருமபுரி, தஞ்சை, மதுரை, காமராசர், தேவர், நெல்லை, சிதம்பரனார், குமரி ஆகிய மாவட்டங்களில் கலை. இலக்கியப் பெருமன்றக் கிளைகள் துளிர்த்துப் பூக்கத் தொடங்கின, நா . வா. மத்திய மற்றும் தென் தமிழக சென்றார்கள். இதையும் புதிய நம் இந்த மாநாட்டில்,