பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவட்டங்களில் அடிக்கடிச் சந்திரா உபனம் மே கொண்டார். என்றாலும் மத்தியக் கலக்கும், மாவட்டக் களுக்கும், கிளைகளுக்கும் இட்டால் குறைவான அது?டர்பு கள் ஏற்படவில்லை. மத்தியக்குழு ஒன்று, ஆகாச கள் மாவட்டங்களுக்குக் கிடைக்கவில்லை : விழா நிர்பத் துங்களே கலை இலக்கியம்... St.ASண்கத்துக்கு கீ..யிர் ஊட்டிக் கொண்டிருந்தன. இந்தச் சூழ்நிலையில் தெற்கே குமரியில்) 75-ல் தொடங்கப்பட்ட கோடை. இலக்கிய முகாம் தமிழகம் முழுவதும் படிப்படியாகப் பிரபம் அடையத் தொட்டது கிற்று. தமிழகத்தின் பல்வே நம் மாவட்டங்களிலிருந்து தோழர்கள் ஆண்டுதோறும் முகாமுக்கு வந்தார்கள் : சூர் கலை இலக்கியப் பெருமன்றம் செயல்படும் முறைகள், அதன் நேரடி விளைவுகள்:ன, அவர்கள் நேரடியாகக் கண்பார்கள். பொன்னீலன், செந்தீ, சொக்கலிங்கம், கங்கா போன்ற தோழர்களோடு பான்டாட்டுப் பிரச்சினைகளை மனம்விட்டு விவாதித்தார்கள். தங்கள் தங்கள் பகுதிகளில் குமரிக்குப் போட்டியாகக் கலை இலக்கியப் பெருமன்றக் கிளைகள் அமைக்கும் பலரியில் இறங்கினார்கள் . விருது நகரில் பணியாற்றிய விருனித காந்தி வேலூருக்கு மாற்றப் பட்ட போது வேலுார் வட்டாரத்திலும் கலை இலக்கியம் பெருமன்ற அமைப்புகள் உருவாகத் தொடங்கின. தஞ்சை மாவட்டத்தில் கலை இலக்கியப் பெருமன்றத்தைப் புதுப்பிக்க பேராசிரியர் பாரதிப்பித்தனின் முயற்சிகள் பலனளித்தன. தாத்துக்குடி, ராஜபாளையம், புதுக் கோட்டை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் புதிய எழுச்சிகள் ஏற்பட்டன . என்றாலும் ஸ்தாபனத்தலைமை சீர்படவில்லை. எப்போதாவது நடக்கும் மத்தியக் குழுக் கூட்டங்கள் கொள்கை அறிக்கை 1.4ற்றிய போர்க்களங் களாகவே மாறின. இந்தத் தேக்கத்துக்கு மாற்றாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பல இடங்களில் கிளை விட்டு வளரத் தொடங்கிற்று.