பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 - முற்போக்கு இலக்கிய இங்கிலாந்தன் காலம் மாநிலம் முழுவதும் ப$pைet ' அமைப்புகளைப் புதுப்பிக்கும் வேகப்படம் புதிய அமைப்பு SSAST 52(வாக்கும் வேலையும் நடந்தன 28 - இறுதியில் நீரிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மாவட்ட அமைப்புக்களும் கிகாகளம் தோன்றின. கலைக்குழுக்கள் உருவாக்கப்பட்டb , தெற்கே கைலாசமூர்த்தியின் ஒயிலாட்டக்குழு சாதன?ன்kே:Sணச் செய்து வருகிறது. இளைஞர் பெருமன்றப் பொதுச் செயலாளர் தோழர். சி. மகேந்திரனின் பெரு :பற்சி!.??ல் சிவகங்கையில் நடத்தப்பட்ட இசைப்பயிற்சி (ஆகாம் புகழ்மிக்க நாட்டார் இயக்க மேதை கே . ஏ . ஜி . ttv தன்னானே' பாடல்களைத் தமிழகத்துக்குத் தந்தது . தொடர்ந்து கே . ஏ. ஜி. நீலப்பிரியன் உமற்றும் தோழர்க்ளின் கூட்டு முயற்சியால் மண்ணின் பாடல்கள் என் ஓம் அருமையான இசைநாபா 'தY/ரிக்கப்பட்ட...து . ' வெளி யீட்டுத் துறை என்னும் புதிய துறை. கலை இலக்கியப் பெருமன்றத்தில் அமைந்தது . 199; மாத நாட்காட்டியைச் வெளியீட்டுத்துறை அருமையாக வெளியிட்டது. கலை இலக்கியப் பெருமன்றம் செய்ய வேண்டிய பாவிகள் ஏராளம் கிடக்கின்றன , நாவல் துறையில் ரகுநாதன் ஜெயகாந்தனைத் தொடர்ந்து பொன்னீலன், அறந்தை நாராயணன், பாரதிபித்தன், தனுஷ்கோடி ராமசாமி, 'ஞானன், கொ, மா . கோதண்டம், போன் றோரும், சிறுகதைத்துறையில் தனுஷ்கோடி இராமசாமி, கெ. மா. கோதண்டம் புண்ணை வனராசன், களந்தை பீர்முகமது, முகவை. சொ , சண்முகன், வாய்மை நாதன், சதாசிவன், பூ . ஆ .. - துரைராஜா', கமலநா!..ன், போன்றோரும், கவிதைத் துறையில் தொ. மு. சி. ரகுநாதன், கே. சி. எஸ். அருணாசலம், திருச்சி தியாகராசன், சிற்பி, மீரா, வே. நாரா, வாய்மைநாதன், மணிமுடி, பசுமைக்குமார், மலர்மதி, ஞானன், அழகர்சாமி, ரசூல், வான்முகில், துறைவன், பரிணாமன், மின்னல்பிரியன், ரவீந்திரபாரதி, கே , வி . ராஜேந்திரன், போன்றேvரும், தத்துவத் துறை யிலும் ஆய்வுத் துறையிலும் பேராசிரியர் தோத்தாத்ரி,