பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடோக்கு இலக்கிய இயக்கங்கள் 73 73! சிலwit: A.பிரமணியன், தத் சமோவன், த. க . சி ., கே . சீ, இளகச texள், முப்பால்மணி, இ . L . {பாலையூன், சி. சோக்கலிங்கம் தோன்தோம், இசைத்தலையில் சிவா, ஞானம், சிவலிங்கம், 67 . சீ . பாண்டியன் போன்றோரும் நாட்டார் கலைத்துswறயில் கே , ஏ . ஜி குழுவினர், கைலாசபூர்த்தி குழுவினர் போன்றோரும், ஓவியத் துறையில் கடலுார் பால், கோவில்பட்டி,சிவன், திருவண்ணாமாமலை (முற்போக்கு ஒலியர்கள் என ஒரு பெரும்படைப்பும், இது பேபால் நா , வா கலைக்குழு ஜிவா அலைக்கும், பாலன் கலைக்குழு, வேலூர் அக்கினிக்குயில்கள் இன்னும் பல கலைக்குழுக்களும், நாட்டியத் துறையில் மனோகரன், வீனா, போன், இளைஞர்களும் - நாடகத்துறையில் செந்தி கைலாசமூர்த்தி, சங்கர நாராயணன், பாஸ்கரன், முகிலன், சிவசிதம்பரம், பாலுசாமி, எம். எஸ் . இராதா கிருஷ்ணன் போன்ற தோழர்களும் அவர்களின் குழுக்களும் சிறப்பாகச் செயல்படுகின்றனர். மொழி பெயர்த்தல், தொகுத்தல் போன்ற துறைகளிலும் நம் தோழர்கள் கணிசமான சாதனைகளைப் புரிந்திருக்கின்றார். சென்ற சில' ஆண்டு களுக்கு முன்னால் இருந்ததை விட இது பரவாயில்லை. ஆனாலும் தமிழகத்தின் மொத்த நிலமையைப் பார்க்கும் போது நாம் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கிறோம், சாஸ்திரீய இசைத் துறையில் ரொம்பகால இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் நாம் காலடி எடுத்து வைத் திருக்கிறோம் . என் , சி. பி. எச். சின் உதவியோடு நல்ல இளம் படைப்பாளிகளுக்கு எட்டையபுரத்திலும், கலைஞர் சுளுக்கு சென்னையிலும் பரிசளித்துப் பாராட்டுகிறோம் . பரதநாட்டியத்துறையில் நாம் இன்னும் கவனம் செலுத்த, வில்லை. இது போலவே முழுநீள நாடகங்களிலும் கவனம் செலுத்தவே இல்லை , 'வீடியோ பயன்பாடுகளிலும் நாம் இறங்கவேயில்லை, திரைப்படத்துறை நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கிறது. இவற்றில் வலுவாகக் கால் ஊன்றாமல் நாக்கையும் எழுதுகோலையும் மட்டுமே கருவியாகப் பயன்படுத்திக் கலை இலக்கியத்துறையில் பெரிதாக ஒன்றும் சாதித்து விட முடியாது.