பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் ---கடாக--- தடந்த விசாரணைகளைப் பற்றிக் ககூறிய.தோடு, ஆர்தர் கீ ஸ்பலர் அந்த விசாரனைாவை க் கருப்பொருளfrகக் கொன்டு எழுதியுள்ள !)arkYYess; at Nciary' - நண்பகலில் கும்மிருட்டு - என்ற) நாவலைப் படிக்குமாறு செய்தார் . மேலும் கம்யூனிசத்துக்கு எதிர்காலமில்லை என்ற கருத்தை பொலி ஆடித்தியம் ஜேம்ஸ் பர்ன் றாம் எழுதிய Mainagaria: Revolution - நிர்வாகப் புரட்சி , என்று காலை அவரே எனக்கு அனலக்கு 6ாங்கிக் கொடுத்தார். இதன் காரணமாக நான் கம்யூனிச விரோதிகளாக இருந்த அல்லது அவ்வாறு மாறி விட்ட சில எழுத்தாளர்களின் நூல்கலை"உடம் 44.த்தேன் என்றாலும் நான் எனது கருத்து நி=6வயிலிருந்து மாற வில்லை . ஆயினும் ஒரு கேள்வி எழுகிறது முப்பதாம் ஆண்டுகள் சிலவற்றில் சோடிலிச வாலைட். லீசும் கருத்துக்களைப் பிரதிபலித்த Y.; து:ைப்பித்தன், தமது பொறுப்பில் த2 1ாரான 'தினமணி' வருட மலரில் தட்டாது நெருங்கிய நண்பராக கே . எஸ் . சோணாசலத்தின் சோஷ லிசம் பற்றிய கட்டுரையை வெளியிட்ட, 1.4 து603&tiப்பித்தன் எப்போது கம்யூனிச விரோதியாக LANாறிarார்? இதற்குக் காரலாம் என்ன? 'மாஸ்கோ விசாரணைகள்' என்ற பெயரில் 1937இல் ஸ்டாலின் விசாரணைகளை நடத்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் தீர்த்துக்கட்டி ஒரு நா வேட்டையே' ஆடி.வத்த விவரங்கள் இப்போது நமக்கு நன்றாகத் தெரிய வந்துள்ளன. 1939இல் புதுலமப்பித்தனும், ந. ராமரத்தினமும் சேர்ந்து, ஹிட்லரைப் பற்றி எழுதிய 'கப்சிப் தர்பார்' என்ற நூலில் இவ்வாறு எழுதப்பட்ட டுள்ளது; "பாலும் தேனும் வழிந்தோடுவதாகச் சித்திரிக் கப்படும் ருஷியாவில் இன்று என்ன - ஜனநாயகம் இருக்கிறது? 1917ஆம் வருடத்திய அக்டோபர் 14 ரட்சிக்குத் தூண்கள் போலிருந்த பல பொதுவுடைமைத் தலைவர்கள் ஏன். பீரங்கி மாய்க்கு இரை யானார்கள்? ருஷியப் புரட்சிக் கோஹ்ல.யின் மேதையென் று புகழப்பட்ட, டிராட்ஸ்கி இன்று அனாதையாக உலகமெங்கும் சுற்றித் திரிவதற்குக்