பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-->கவா -சா-----------


பூமத்.ோக்கு இலக்கிழ: இயக்கங்கள் - 27 பாககாக --- என்று தொடங்கும் K. சாலை 'ஜனசக்தி தொடங்கிய காலத்திலேயே, அதற்கு எழுதியனுப்பிய பாரதிதாசன் (இந்தப் பாடல் 'ஜனசக்தியின் மூன்றாவது இதழில் 20.11.37இல் வெளிவந்தது) கம்யூனிஸ்டுக் கட்சியில் சேராமல் அல்லது அதன் அது ராசியாகக் கடை நிலைத் திராமல், திராவிட இயக்கத்துடனேயே சென்றுவிட்டாரோ என்று சிந்திக்க லோன்டிருக்கிறது . இதேபோல் சமூகச் சீர்த்திருத்தங்களைப் பற்றிப் பேசுவதும் அதற்காகப் பாடுபடுவதும் சீர்திருத்தவாதமேயாகும், சீர்திருத்தவாதம் அடிப்.கடயில் பிற்போக்கானதேயாகும் என்று சுற்றிருந்த பாடத்தின் வறட்டுக் கோட்பாட்டு நிலையும், கம்யூனிஸ் டுகள் சமூகச் சீர்திருத்த விஷயங்களில் முனைப்பான அக்கதை) எதுவும் காட்டாமல் போனதற்கும் ஒரு காரண மாக இருக்கலாமோ என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் சோஷலி+ லட்சியத்துக்காகவே டாரY:1.டி.கனா லும், அதன் காரணமாகப் பொருளாதார உறவுகளையே அடi! 53. காகக் கருத்தில் கொண்டு, வர்க்கப் போராட்டத்தை 3.ளர்த்தெடுக்கும் நோக்கத்துக் காகவே செயல்பட்டாலும், அவர்கள் ஏனைய துறைகளைப் புறக்கணித்து விட்டால், அரசியல், சமூகம், பொருளாதாரம் கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மானிட, விடுதலையைக் கொண்டு வருவKe:தயும் கருத்தில் கொண்டு செயல்ப.. வேண்டும், அத்தகை1. ஒருமித்த Synthetic அணுகுமுறை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றே எனக்குத் - தோன்றுகிறது. எவ்வாறாயினும் 1937இல் 'ஜனசக்தி' தொடங்கின.! காலத்தில் அதில் கலை இலக்கிய!' பகுதி எனத் தனியாக ஒரு பகுதி தொடங்கப்படவும் இல்லை முற்போக்கு இலக்கியத்தை வளர்ப்பதற்கோ, முற்போக் - எழுத்தாளர் சங்கம் ஒன்றை உருவாக்குவதற்கோ முயற்ச ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 'உண்மையில் கம்யூனிஸ்டு கட்சி கலை இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டத் தொடங்கியது இந்தியா!