பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 -! முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் பித்தனின் தாக்கத்துக்கு உள்ளாக?: 41ல் தம்பித்தார். டில் எந்த முற்.ேArrக்கு எழுத்தாளரும் கூya'*856வில்லை என்றே கடற வேண்டும். இல்வா m: 14}இல் எழுதத் தொடங்கி, },344 முதல் எழுத்தையே தொழிலாக மேற்கொ 'acன்... நt air :944 முதல் 1947 முற்பகுதி வரை சென்னையில் 'தி37 REணி பிரசுனா லயத்திலும், பின்னர் 2.jாரதிதாசனுக்குப் பின் '(முல்லை * மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பதிவிலும் பலரி யாற்றிவிட்டு, 'முல்லை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி ஆடப்படும் நிலையிருந்தபோது, திருநெல் வேலிக்கு 1947 மே மாதம் வந்து சேர்ந்தேன். அப்போது தோழர் பாலன் ஒரு வழக்கின் காரனே!17கி.. டோலி 8..ம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தத் தலைமறைவு வாசத்தின்போது அவர் நெல்லைக்கு வரும் சமயம் எங்கள் தெருவுக்கு அடுத்த தெரசிலிருந்த எனது நெருங்கிய நண்பர் ஒருஷரின் வீட்டில்தான் தங்குவார். அப் போதுதான் எனக்கும் பாலனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது , இதGANால் அவர் நெல்லை) வரும் சமயமெல்லாம் எனக்குத் தகவல் அனுப்பி விடுவார்; நானும் அவரும் அந்த நண்பரின் வீட்டில் சந்தித்து மணிக் கணக்கில், முக்கியமாக இலக்கியம் பற்றி 2.<ரவாடினோம். அப்போதுதான் முற்போக்கு இலக்கியத்தை உருவாக்கி வளர்க்கவும், அதற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்கவும் வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். இதன் விளைவாக இதன்பின் ஒரே மாத காலத்தில் நெல்லையில் 'கலைஞர்' கழகம்' என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்கினோம். இது 1947 ஜூலை , இறுதியில் தொடங்கப்பட்டது. இதற்கு நான் தலைவரri! அபுல் தோழர் தி . க. சிவசங்கரன் செ.லாளராகவும் இருந்தோம். இதைத் தான் தமிழ்நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடி. என்று சொல்ல வேண்டும் . ஆயினும் இந்தக் கழகம். சில மாதங்களே செயல்பட்டது ; 1948 பிப்ரவரி மத மத்தியில் நாள் சென்னை சென்று, 'சக்தி' பத்திரிகை