பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் 32 யில் 1447 மத்தியில் ஏற்கெனவே நினைவாசிரியராகட்! பணியாற்றி வந்து, அழகிரிசாமியே!!ஏடு 'சக்தியில் நானும் அதன் துணைரையாசிரியராகச் சேர்ந்துவிட்டேன் , தி . க , சியும் மார்ச் மாதம் சென்னைக்கு மாற்றலாகிச் சென்னை: வந்து விட்டார். இத்துடன் 'கலைஞர் கழக' மும் பூட்டவு கண்டு விட்டது. என்றாலும் 1948ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை. யில் தோழர் முதல்வர் ராஜமாணிக்கம் தலைமையில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது . கலந்து கொண்டவர்கள் வெளியிலிருந்து கட்சித் தோழர்களும் சில எழுத்தாளர்களும் அமேர்; அவர்களும் வெகுசிலரே . இந்த மாநாடு உருப்படியான முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எதையும் உருவாக்கவில்xைch . இதனால் 1949இல் சீன்டும் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிக்கும் முயற்சி சென்னையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியில் நானும் அதன் அமைப்பாளர்களில் ஒருவனாக இருந்தேன். எனினும் அன்றைய சூழ்நிலையில் இந்த முயற்சியும் உருப்படியாக வெற்றி பெறவில்லை . இதன் - பின் 1952இல் நாரண துரைக்கண்ணனைத் தலைவராகக் கொண்டு, சென்னையில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டது . இதனைக் குறித்துத் தோழர் நல்லகண்ணு 'பாட்டாளியைப் பாடிய பாவலர்கள்' என்ற தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் . என்தாலும், இந்தக் சங்கத்தில் நமது அரளியைச் சேர்ந்த முற்போக்கு எழுத் தாளர்கள் - சிலபேர் இடம் பெற்றிருந்தாலும், இதுவும் உருட்டிப்பாகச் செயல்படவில்லை. ஏனெனில், இது அமைக்கப்பட்ட சூழ்நிலையும் இதன் நோக்கமும் வேறாக இருந்தன. முற்போக்கு இலக்கியப் பத்திரிகைகளின் தோற்றம் : 1948இல் கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்ட டிருந்த காலத்தில் 'புதுமை இலக்கியம்' என்ற பெயரில் ஒரு