பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் தமிழ் ஒளிர், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி முதலியோர் ஈமுதி வேந்திகார் , இதே அம்2 ஆகரில் லோஷினி, 'தமிழகம்' என்ற பத்திரிகையையும், கே, சி. எஸ். அருwைre:லம் 'நீதி' என்று பத்திரிகை8)&பயும் நடத்தி &ந்தனர் . நீதி'ப் பத்திரிக்கை பில் கே . சி , எஃப்.. எழுதிய 'பூர்வீகச் சொத்து' என்ற நெடுங்கதை பற்றி நடந்த விவாதம், முற்போக்கு இலக்கியப் பார்வைகள் எவ்வாறெல்லாம் wே GL:- டிருந்தன என்பதைக் காட்டும் கண்ணைாடியாக விளங்கியது எனலாம். அந்த விவாதத்தை இறுதியாக நானே &n:டத்து வைத்தேன் , இதே காலத்தில் 1956இல் தொடங்கப்பட்ட விஜய பாஸ்கரனின், 'சரஸ்வதியில் நமது முற்போக்கு எழுத்தாளர்கள் பலரும் ஜெயகாந்தன், எஸ். ஆர். கே, ஆர் கே , கண்387ன், நா. வானமாமலை, தி , க . சி ., வல்லிக்கண்ணன் முதலி2. டவரும் எழுதி வந்தனர். ஜெயகாந்தன் சிறந்த சிறுகதையாசிரியராக. ஆரணமாக மலர்ச்சி பெற்றது இந்தக் காலப்பகுதியில்தான் , இவை பொல்லாம் வெளிவந்த பின்னர்தான், அதாவது ஐம்பதாம் . ஆண்டுகளின் இறுதியில்தான், கம்யூனிஸ்டுக் கட்சியின் இலக்கியப் பத்திரிகையாக 1959 டிசம்பரில் 'தாமரை' வெளிவரத் தொடங்கியது . ஐம்பதாம் ஆண்டுகளில் - குறிப்பாக 1956இல் நடந்த 200 ஆவது சோவியத் கட்சிக் காங்கிரஸ், அதன் தொடர்பாக எழுத்தாளர்களுக்குக் கிட்டியிருந்த - எனினும் சிறிது காலத்தில் பறிபோய்விட்ட புதிய சுதந்திரம், இந்தச் சுதந்திர காலத்தில் வெளிவந்த சோவியத் இலக்கியங்கள் மற்றும் இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றின் பின்னணியில்தான், மேற்கூறிய பத்திரிகைகள் எல்லாம் முற்போக்கு இலக்கியத்தை, நாற்பதுகளில் நிலவிய குறுகிய செக்டேரியன் பார்வையிலிருந்து விடுபடச் செய்தன எனலாம் இவையனைத்தின் விளை வாகவே 1961 ஆம் ஆண்டு மத்தியில் - மே மாத இறுதியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவையில் உ.ருப்பெற்றது