பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 --- முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் கிட்டி..! இது, இந்தப் பத்திரிகைச் சுதந்திரத்தைப் L46.ன் படுத்திக் கொண்ட போல்ஷ்விக் கட்சியினர், தமது பத்திரிகைகளைப் பகிரங்கமாக வெளியிடத் தொடங்கினர். அடுத்த இரண்டு மாதங்களிலேயே, 1905 இறுதியில் நடந்த புரட்சிக்குப் பின் இந்தச் சுதந்திரம் பறிக்கப்பட்டு விட...து . இவ்வாறு பத்திரிகைச் சுதந்திரம் கி. டிய இடைக்காலத்தில், கட்சியைச் சேர்ந்தவர்கள் தமது கருத்துக்களை ஒருமித்த குரலிலேயே பத்திரிகை வாயிலாகத் தெரிவிக்க வேண்டும், கருத்து வேறுபாடுகளைப் பகிரங்கமாக்கக் கூடாது என்ற நோக்கத்துடனேயே லெனின் கட்சியுணர்வைப் பற்றி இந்தக் கட்டுரையில் எழுதினார். அதே சமயம் இந்தக் கட்டுப்பாடு எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புச் சுதந்திரத்தைப் பறிப்பதாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற் காக, அதே கட்டுரையில் இவ்வாறும் எழுதினார் : "இலக்கியத்தை யாந்திரிகமாக்குவது, சரிமட்ட, மாக்குவது, பெரும்பான்மையோர் ஆட்சியைச் சிறு பான்மையோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதிக்கு இலக்கியத்தை . உள்ளாக்குவது என்ற பிரச்சினைக்கே இடமில்லை. அதேபோல் இத்துறையில் தனிமனித முன் முயற்சி, தனிமனித விருப்பம், சிந்தனை, கற்பனை, உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றுக்குக் கூடுதலான வாய்ப்பை நிச்சயமாக வழங்க வேண்டும். இவையாவும் மறுக்க முடியாதவை . இவை யாவும் காட்டுவது என்ன வெனில், பாட்டாளி வர்க்கக் கட்சி லட்சியத்தின் இலக்கியப் பகுதியை, அதன் பிற பகுதிகளுடன் மாந்திரிகமாக ஒன்று படுத்திப் பார்க்கக் கூடாது என்பதுதான்" (There is no question that literature is least of all! Subject to rnecharinical adjustmerit or leavelling, to the rule. of the majority over the minority. There is no question either, that in this. field greater Scope must undoubtedly be allowed for personal initiative, individual inclination, thought and tantasy, form and content. All this is uxertable, but all this simply shows that the titrary side of. the proletarian party cause cannot be mechanically indentified