பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&ம் - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் களையே - சித்திரிக்க வேண்டும் என்ற நிலையையும் உருவாக்கி விட்டார், இந்த விஷயம் குறித்து ஸ்டாலின் மரணத்துக்குப் பின்னர், 1954 ஆம் ஆண்டின் இறுதியில் {நடந்த இரண்டாவது சோவியத் எழுத்தாளர் காங்கிரசில் விவாதிக்கப்பட்டது. இத்தகைய கருத்து நிலையில் பூரoள்பாட்டையும் குடை பாடட்கட்...யும் குறித்து, அதாவது வாழ்க்கையிலிருந்து கோட்பாட்டை வட்டித்தெடுப்பதற்கும் பதிலாக, கோட்பாட்டை வைத்துக்கொண்டு வாழ்க்கையை வடித்துக் காட்ட முயன்ற போக்கைக் குறித்து நான் 1955இல் 'சரல்வதி' பத்திரிகையில் விரிவாகவே எழுதியிருந்தேன்} . உதாரணமாக, பிரபல சோவியத் எழுத்தாளரான அலெக் சாந்தர் பதயேவைச் சந்தித்த ஆங்கில விமர்சகர் ஒருவர், "உங்கள் இலக்கியங்களில் வரும் பாத்திரங்கள் எல்லாம் பவித்திர புருஷர்களாகவே இருக்கிறார்களே . மனிதர்கள் என்றால் குறைநிறை கொண்டவர்களாகத் தானே இருக்க முடிபும் . எனவே உங்கள் படைப்புக்கள் இயற்கைக்கு மாறுபட்டG8)வயாக இல்லையா?" என்று கேட்டு விட்டார், கேட்டவர் முதலாளித்துவ நாட்டைச் சேர்ந்த விமர்ச கரல்லவா? எனவே பதயேவ் அவரை நோக்கி, "ஏன்? எங்கள் நாட்டில் எல்லாரும் நல்லவர்களாக இருப்பது உங்களுக்கும் பிடிக்கவில்லையா?" என்று சூடாகக் கேட்டு விட்டார், சமத்காரமான கேள்விதான் . என்றாலும், அந்த நல்லவர்கள் நாட்டிலேதான் தன்னகங்காரத்தின் சொரூபமான ஸ்டா லின் உருவாகியிருந்தார் என்பதல்லவா உண்மை ! என்றாலும், ஸ்டாலின் உருவாக்கிய இந்தக் கருத்து நிலையையே சோவியத் நாட்டு எழுத்தாளர்கள் மேற் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்கள் . இதனால் இலக்கிய கர்த்தாக்கள் இந்த 'முரண்பாடுகளே " இல்லாத ஸ்டாலின து ஆட்சியை மகிமைப்படுத்தி எழுதும் நூல்களையே எழுத வேண்டியிருந்தது; ஸ்டாலினும் அவர்களிடம் அதனையே எதிர்பார்த்தார்; அத்தகைய நூல்களையே அனுமதிக்கத் தயாராக இருந்தrrit. இதனால் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் எதிர் புரட்சிப்