பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் -- 25 பிரசாரமாகக் கருதப்பட்டன. இதன் விளைவாக, L.மாற்றுக் கருத்துக் கொண்ட கட்சித் தலைவர்களுக்கு நேர்ந்த கதியைப் போலவே, மாற்றுக் கருத்து கொண்ட எழுத்தாளர்களும் சிறைத் தண்டனைக்கும், கடின உழைப்பு " முகாம் வாழ்க்கைக்கும் உள்ளாயினர் . பலர் தீர்த்துக் கட்டணம் பட்டனர். சொல்லப்போனால் மாக்சிம் கார்க்கியும் இவ்வாறுதான் பலியானாரோ- என்று சந்தேகிக்கலம் இட பிருக்கிறது. கார்க்கி 1936ஆம் ஆண்டு, ஜூன் மாதம். காலமானார். ஆயினும் 1938இல் நடந்த விசாரணையில், சோவியத் விரோதிகளான வலதுசாரிகளும் டிராட்ஸ்கீய வாதிகளும் சதி செய்து கோதா என்பவனைப் பயன்படுத்தி, ஏற்கெனவே க?#நோயால் நெம் #வப்பட்டிருந்த கார்க்கிக்கு நிமோனியாக் காய்ச்சல் வரச் செய்து, பின்னர் அவருக்கு வைத்தியம் பார்த்த டாக்டரையும் இந்தச் சதிக்கு உ.!...ள் உடம் செய்து, கார்க்கிக்குக் கொடுத்து வந்த 1மருந்தின் அளவை அதிகரித்து, அவரது மரணத்தைத் துரிதப்படுத்தி அவரை

  • ITகடித்ததாக (முடிவு செய்யப்பட்டது' , {ஆஸ்திரேலியாவில்

1945இல் வெளியிட்ட Creative 'Latpux and Culture' என்ற கார்க்கியின் கட்டுரைத் தொகுதிக்கு , எழுதப்பட்டுள்ள முன்னுரையில், இந்த வழக்கு விவரம் விரிவாகத் தரப் படட்டுள்ளது) .. என்றாலும் கட்சிக்குள் தமக்கு எதிராக உருவாகி வந்த எதிர்ப்பைத் தீர்த்துக் கட்டுவதற்காக, ஸ்டாலினே கேலனின் கிராடு:க் கட்சிச் செயலாளராகவிருந்த செல்வாக்கு மிக்கத் தலைவரான சிரேரவைக் கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்ற ஐயப்பாடு குருஷ்சேவ் காலத்தில் தெரிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, "கார்க்கியின் மரணத்திலும் அவருக்கு ஸ்டாலினுக்குப்) பங்கு இருந்திருக்கலாம், ஏனெனில் அது எதிராளிகளின் சதி என்று அவரது பிரசாரத்தில் அளவுக்கு மீறிச் சித்திரித்துக் . காட்டப்பட்டது" என்று மிலோவுன் டிஜிலாஸ் எழுதி யுள்ளார் (Conversations with Siati") - Ziovan Djilas, பக்கம் 145). இப்போதோ கார்க்கி ஸ்டாலினின் நடவடிக்கைகளைக் கண்டு, மனம் வெறுப்புற்றிருக்கலாம் என்றும், எனவே