பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க-கட க ம் --- - - - - - -- முப்போக்கு இலக்கிய இயக்கங்கள் :- ? ** கடினமாகனமடை---- நாவல் 'சே!rலியன் லிட்டரேச்சர்' சஞ்சிகையிலேயே! வெyரி வந்தது. ஆயினும் இந்தச் சுதந்திரம் வெகுநாள் நீடிக்கவில்லை. வாசனோேைதப்போல் ஈர்க்கோவும் இலக்கியச் சட்டம்பிள்ளையாக மீறி விட்டார். இதனால் 'உருகும் களி'யை எழுதிய சிலியா கிரேன் சர்க் கண்டனத் துக்கு உள்ளானார் . இந்தக் காலத்தின் தான் போரில் பாஸ்டர்நாக் எழுதிய 'டாக்டர் லோகோ' என்ற நாவல், வெளிநாட்டுக்கு அனுப்பப்படட்டு அங்கு வெளிவந்தது; அதற்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது , உடனே பாஸ்டர் நாக்கைப் பற்றிய அவ தா றுப் பிரசாரம் தொடங் கியது. அந்தப் பரிசைப் பெறக் கூட, அவர் அனுமதிக் கட்டடவில்லை. அவரே பரிகை ஏற்றுக் கொள்ளலr மறுத்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. சந்சேவுக்குப் பின் பிரேதக்ஷிளேவ் காலத்திலும் இதே நிலைதான் நீடித்தது - பிரெஷ்னேவ் காலத்தில்தான் கல்செனித்சிங்கர்கள் நாலுக்கு நோபெல் பரிசு வழங்கட்! பட்டது. 42.டனே இவரைப் பற்றியும் அக்.24: தாறும் , பிரசாரம் கட்டவிழ்த்து விடப் பட்டது. மேலும், பிரானேவின் காலத்திலேயே நாட...4.ல் கிளாஸ்னாள்த் தேவை!, ஆயுதப் பெருக்கத்தை நிறுத்திப் { படைக் குறைப்புக்கு வழி செய்ய வேண்டும்' என்று, பிரெஷ்னேவுக்கே கடிதம் எழுதி யோசனை தெரிவித்த வரும் அண்மையில் காலமானவருமான பிரபல விஞ்ஞானி - சகரோவின் மீதும் அவதூ ரா டொழியடபட்ட , ஸ்டா லின் காலத்துக்கும், குருஷ்சேவ், 'பிரெஷ்னேன் காலங் களுக்கும் இருந்த வித்தியாசம் என்னவெனில், ஸ்டாலின் காலத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள், தீர்த்துக் 'கட்டவும் பட்டனர், ஆனால் பித்னர் வந்த இருவர் காலத்திலும் அவர்கள் தீர்த்துக்கட்... பாவிட்டாலும், நாடு கடத்தல், சிறைவாசம், கடின ழைப்பு முகாம். முதலிய தண்டனைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளா" யினர் என்பதுதான்' ; இதன் பின்னர் இப்போது கொர்ப்பச்சேவ் காலத்தில்தான் அங்கு நிலமைகள் அடி யோடு மாறியுள்ளன. இந்த மாற்றங்களை நாம் கூர்ந்து கவனித்து. . வரவேண்டியது அவசியமாகும்,