பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - முர்டோக்கு இலக்கில் இயக்கங்கள் சொல்லப்போனால், ஜாதிகோவ் இலக்கியச் சட்டாம் பிள்ளைதாக இருந்த காலத்தில் ஓர் எழுத்தாளன் கம்யூனிஸ்டு கட்சியில் இருப்.சிவனா இல்லையா, கட்சிச் சார்புடையவனா இல்லைடர் கட்சியின் நில்லயை ஆதரி k!வனா இல்லையா என்பதுதான் அவன் முற்போக்கு எழுத்தாளனா இல்லைடா என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோலாக இருந்தது , இதனால் தான் உபாசிசம் வளர்ந்து வந்த காலத்தில் " 3) Which side are you, Workers of Cultrue?" - கலாசார ஊழியர்களே, நீங்கள் எந்தப் பக்கம்? - என்ற தலைப்பில் அயே..?ரிக்க நிருபர்களுக்கு 55%க்கி எழுதிய உந்திலின் அதே தலைப்பைச் சற்று மாற்றி, "ு? 'wriose site are you, ivorkers of Cultrue?" - கலாசார ஊவழியர்களே, நீங்கள் பார் பக்கம்”, என்ற தலைப்பில் எஸ்):...ாலினியின் நெருங்கி சகாவும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான" ஆட்டோ குசினன் ஒரு சிறு நாகவை எழுதினார். இது ஜாதனோவ் மேற்கொண்டிருந்த நிலையை வலியுறுத்துவ தாகவே இருந்தது . நாற்பதாம் ஆண்டுகளில் சோவியத் நாட்டில் ரேkேyyாங்கியிருந்த கருத்து நிcைts: இதுதான் . இதுதான் நாற்பதாம் ஆண்டுகளிலும் நம்மையும் பற்றிப் பிடித்திருந்தது. 'தமிழ் ஒளி' பேரால் வந்த முன்னணிக் கட்டுரையே சாட்சி. அதில் அவர் "இன்றைய மக்கள் ஜன நாயகம் எல்லா நடுவாந்தரப் பேர்வழிகளையும் பார்த்து, 'நீ எந்தக் கட்சியில்?", என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்குப் பதில் சொல்வதைப் பொறுத்துத் தான் ஒவ்வொருவருன்...! ஸ்தானமும் நிர்னயிக்கப்படும்" என்று எழுதியிருந்தார். மேலும் இதே காலத்தில் தமிழ் ஒளி. "நீ எந்தக் கட்சியில்?" என்ற தலைப்பைக் கொண்டே ஒரு சிறு. கவிதை கா 66:8லரம் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 1953இல் விஜயபாஸ்கரன் நடத்திவந்த "விடி வெள்ளிப் பத்திரிகையில், முற்போக்கு இலக்கியம் என்றால்