பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மூத்போக்கு இலக்கிம் இயக்கங்கள் மூத்த தலைமுறைக் கவிஞர்களில் சிற்பி ட:78:2சுப்பிரமணிய மும், மீராவும் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஷர்கள், இருவரும் தத்தம் வழியில் பாராட்.. -த்துக்க சாதனை$8a36ாப் புரிந்தவர்கள். கிடந்த கால் தேற்றாண்டுக் காலத்தில் காட்டு வெள்ளமாய்ப் பெருகி வந்துள்ள புதுக்கவிதைத் திரையில் நீந்திக் கரைசேர்ந்து கவிஞர்களாக நிலை பெற்று நிற்கக் கூடாதவர்கள் எத்தனை பேர் என்பது விரிவான ஆராய்ச்சிக்குரியதாகும். கிறுகதை மற்றும் நாவல் துறையில் கடந்த 28ம் தாண்டுகள் பகல் அருமையான எழுத்தாளர்களை வழங்கியுள்ளது. என்னைப் பொறுத்த வரையில் நான் $$7க்குப் பின் அதை ' அல்லது' நாவல் 57லதயமே எழுது வில்லை. என் கவனமெல்லாம் பாரதி பற்றிய ஆராய்ச்சி யிலும், பண்டைய இலக்கியம் பற்றிய சில அடிப்பணை... ஃபான ஆராய்ச்சிகளிலும் திரும்பி விட்டது. என்றாலும் 1953 தொடக்கத்தில் வெளிவந்த எக்காது 'பஞ்சும் பசியும்' நாவலைத் தொடர்ந்து, அதே வழியில் டி. . செல்வராஜின் 'தேநீர்', 'மலரும் சருகும்' போன்ற நாவல்களும், சின்னப்ப பாரதியின் 'தாகம்', 'சங்கம்' ஆகிய நாவல்களும் சிறந்த சாதனைகளாக விளங்கியுள்ளன . மூத்த தலைமுறை எழுத் தாளர்களில், கடந்த ஐம்பதாண்டுக் காலமாகத் தொடர்ந்து சிறுகதைகள் முதல் வேறுபல இலக்கிய வகைகளையும் படைத்து வந்துள்ள வல்லிக்கண்ணன், ஏராளமான சிறந்த சிறுகதைகளை எழுதிச் சென்ற கு . அழகிரிசாமி, கரிசல் காட்டு மண்ணின் மைந்தர்களையே கொண்டு பல அருமை யான சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்துள்ள கி. ராஜநாராயணன், சமுதாயத்தில் அடிநிலையிலுள்ள வர்களையே பாத்திரங்களாகக் கொண்டு நியாயமான தர்மாவேசத்தோடு கதைகள் எழுதி வந்த விந்தன், 'தண்ணீர்'; 'அக்கரைச் சீமையில்', 'சீதை மார்க் சீயக்காய்த்தூள்' போன்ற சிறுகதைகளையும் 'ஒரு புளிய மரத்தின் சதை' என்ற நாவலையும் எழுதிய சுந்தர ராமசாமி ஆகியவர்களையும் குறிப்பிட வேண்டும் . சுந்தர ராமசாமியின் 'ஒரு புளி மரத்தின் கதை' ஒரு சிறந்த, புதுமையான நாவலாகும் . சீமைகள் ஒரு கொலையிலுள்ள