பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்போக்கு இலக்கிய இயக்கங்கள் 363 சுந்தர ராமசாமியப் பற்றியும் அவரது அர்ச்சி அல்லது (தேப்Mே; உசத்தியம் புதிய கண்கோட்டத்தில் நாம் மதிப்பீட்டு செட்டில் 4 வேன்டும் . எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெயகாந்த இனப் பற்றிச் சிவப்பாகக் குறிப்பி.. வேண்டும். ஐம்பதம் எழுத்தாளராகப் பரிணமித்து ஜெயகாந்தன் அஜடாம் ஆண்களைத் தமது சகாப்தாகவே ஆக்கிப் பல சிறு கதைகளையும், நெடுங்கதைகளைம், குறுநாவல்களையும் பெருநாவல்களையும் எழுதி வந்தவராSA:ர். இதனால் அவர் பல எழுத்தார்களுக்கும் தர்சயாக விளங்கியவர். அவர் எழுதிய கதைகளும் நாவல்களும் ஏராளமானவை. அவை ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டறை:52பல்கல். அவற்றையும் புதிய சிந்தனையோடு நோக்கி, அவற்றின் குறைநிறைகளை. முழுமயாக ஆராய்ந்து மதிப்பிடுவது நமது வருங்காலப் பணிக்குச் சிறந்ததாக இருக்கும் என்று இவர்களைத் தவீர 'அலைவாய்க் கரையில்', 'கரிப்பு மணிகள் போன்ற பல நாவல்களை வழங்கியுள்ள ராஜம் கிருஷ்ணனும் தமது போற்றுதலுக்கும் கவனத்துக்கும் உயரிய நாவலாசிரிககம் ஆவார். இவர் இன்றும் தொடர்ந்து நாவல்களை வழங்கி வருகிறார். நாவல்கள் என்னும்போது, 'பள்ளி கொண்டபுரம்' என்ற நாவலை எழுதியுள்ள நீல பத்மனாபன், 'ஒரு கோட்டுக்கு வெளியே' என்ற நாவலை எழுதியுள்ள சு . சமுத்திரம், 'நினைவுச்சரம்' என்ற நாவலை எழுதிய வல்லிக்கண்ணன், 'கரிசல்', 'கொள்ளைக் காரர்கள்' முதலிய நாவல்களை எழுதியுள்ள , பொன்னீலன் ஆகி யோரும் குறிப்பிடத்தக்கவர்கள். சமீப காலத்தில் வெளிவந்த ஆர். எஸ். ஜாக்கப் எழுதிய 'வாத்தியார்' என்ற நாவலும் நமது கவனத்துக்கு உரியதாகும். அண்மைக் காலத்தில் வெளிவந்த சூரியகாந்தனின் 'மானாவரி மனிதர்கள்', தோப்பில் முகமது மீரானின் 'ஒரு கடலோரக். கிராமத்தின் கதை' ஆகிய நாவல்கள், புதிய தலைமுறை எழுத்தாளர் களிடம் நாம் மிகச் சிறந்த படைப்புக்களை எதிர்பார்க்க முடியும் என்ற நம்பிக்கை:ைப நமக்கு வழங்கியுள்ளன .