பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் 71 நினைவூட்டி என் வழிகாட்டியுரையை முடிக்க விரும்பு கிறேன் . லெனின் இவ்வாறு எழுதியுள்ளார்: "மார்க்சியத்தின் கர்த்தாக்கள் ஜனநாயகவாதிகளாக இருந்த பின்னரே சோஷலிஸ்டுகளாக மாறினர்; அரசியல் எதேச்சாதிகாரத்தின்பால் கொண்ட வெறுப்பினால் ஏற் பட்ட ஜனநாயகபூர்வமான உணர்ச்சி அவர்களிடம் மிக மிக வலுவாக இருந்தது, இதனால் புரட்சிகரமான ஜன நாயக மனிதாபிமானமும் சுரண்டப்பட்ட மக்களின்பால், உழைக்கும் மனிதனின்பால் ஏற்பட்ட உளமார்ந்த பாசமுமே சித்தாந்த வளர்ச்சிக்குத் தொடக்க நிலையாக இருந்தன; இவையே மார்க்ஸையும் எங்கெல்லையும் தொழிலாளி வர்க்கத்தின் நிலைக்கு இட்டுச் சென்றன; அவர்களைச் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தினது புரட்சிகர இயக்கத்தின் சித்தாந்திகளாகவும் தலைவர் களாகவும் ஆக்கின. " The founders of Marxism became Socialists after being dermOCats and the democratic feeling of hatred for political despostism was exceedingly strong in them. Thus revolutionary - Gemocratic humanism and warm affection for the exploited people, for the working man, were the starting point of ideological development that led Marx arRd Engels to the position of the tworking class and made therm theorists and leaders of the revolutionary movement of international proletariat".)