பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர்க்கு இலக்கிய இயக்கங்கள் - 73 ரசத்தைப் போற்றி வளர்ப்பதையே முக்கிய லட்சியமாகக் கொண்டிருந்தாகத் தெரிகிறது , இசை, நடனம் போன்ற கலைகளில் பிற மொழி மரபுகளே அதிகம் போற்றப்பட்ட டிருக்கின்றன . ஆணால் இந்த இடைக்காலத்தில் தமிழ்க் கலை இலக்கியத்தைப் போல் பாரினாம் இளகிழக்குச் சைவ, ஐலண" டி.டங்கள் செய்துள்ளன. கலை இலக்கியத் துறையில் பக்தி பிரதான உள்ளடக்கம் ஆற்று. இந்த மடங்களில் துறைபோகிய தமிழறிஞர்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் சமகாலத் தமிழறிஞர் கனோடு இலக்கணம், உரை, அணிகள் போன்றவற்றை விவாதம் செய்தார்கள் , ஆர்வமுள்ள இளைஞர்களுக்குத் தமிழ் கற்பித்தூர்கள். என்றாலும் இது மத எல்லை என்ற வட்டத்துக்குள்ளேயே நடந்தது. இவர்களுடைய சமயப் பார்வைகள் - கலை இலக்கியங்களைப் பாதித்தது. பிற சமயத்தினரின் சிறந்த படைப்புகளையும் சமயக் காழ்ப்போடு நிராகரித்தார்கள்.. இருட்டடிப்புச் செய்தார்கள். இதை போன்ற நுண்கலை களை சமணர்கள் புறக்கணித்தார்கள். தமிழ்த் தாத்தா உ. வே. சா. கூட கும்பகோணம் கல்லுாரியில் பணி யாற்றிடத் தொடங்கிய பின்னர்தான் சீவக சிந்தாமணியை அறிந்து கொண்டார், அவர் பயின்ற சைவச் சூழல் அப்படிச் செய்திருக்கிறது. ஆங்கிலேயரின் வரவால் மேற்கத்திய இலக்கியங் களும், இலக்கிய விமர்சனப் போக்குகளும் இங்கே நுழைந்தன , இலக்கியத்தைப் பிரதானமாக அதன் உள் ளடக்க அடிப்படையில் ஆய்வு செய்யும் போக்கு அறிமுகம் ஆயிற்று . கலை இலக்கியத்தை சமூக வரலாற்றுப் பின் ன்னணியோடு வைத்துப் பார்க்கவேண்டும் என்ற போக்கும் உருவாயிற்று. ஆனாலும் இந்தப் போக்குகளைச் செழுமைப் படுத்தவும் இவற்றை உள்வாங்கி இலக்கியப் பணி