பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - ?? கள். இன்னொரு சாராரோபாரதி ஒரு ஆன்மீகக் கவி என்று அவனுக்கு நாமம் போட்டார்கள் . பாரதி ஒரு பார்ப்பனக் கவி, சிறப்புக்குரியவனல்லன். என்தார்கள். திராவிட, இயக்கத்தினர். இவர்கள் அனைவருக்கும் ஈடு கொடுத்து, பாரதியின் முழு ஆளுமையையும் வெளிப்படுத்த ஜீவா- தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டார். 50-களில் தமிழக முற்போக்குக் கலை இலக்கிய உலகம் செழிப்பாக வேர் பிடித்து வளரத் தொடங்கிற்று : ரகுநாதனின் 'பஞ்சும் பசியும்' புதியதொரு இலக்கிய மரலையே. தோற்றுவித்தது. பாரதிதாசன், ஜீவா ஆகி யே!7822ரத் தொடர்ந்து ரகுநாதன், கே . சி'. 5எஸ் - தமிழ் ஒளி, வெ . நா. திருமூர்த்தி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், போன்றவர்கள் கவிதைத் துறையைப் புரட்சிகரமாகப் போகரி வளர்த்தனர். கலை கலைக்காகலே என்ற முழக்கத் தோடு மணிக்கொடியின் ஒரு பகுதி ஏற்கெனவே வலுவான சக்தியாக வளர்ந்து, இளம் படிப்பாளிகளைக் கவரத் தொடங்கியிருந்தது. இவர்களுக்கு எதிராக, வ - ரா . வின் வழியில், இலக்கியம். மக்களுக்காகவே என்று கருத்து மேலோங்கியது. இந்தக் கருத்தானது கலை கடவுளுக் காகவே, மேலோருக்காகவே, இன எழுச்சிக்காகவே, என்ற கருத்துக்களின் உக்கிரங்களையும் எதிர்த்து நின்றது.. இலக்கியத்தையும் கலையையும் இழைனோடு தொடர்புப் படுத்தி, இலக்கிய ஆய்வு அவரவர் ஆசைக்குத் தக்கபடி வளைத்த போக்குகளுக்கு எதிராக ரா. பி. சேதுப்பிள்ள, தெ. பொ. மீ " டாக்டர். மு. வ , போன்றோரின் ஆய்வுப் போக்குகளும் தடம் பதித்தன. இவ்வாறு, பல வழிகளிலும் கிழகம் ஒரு புதிய ஸ்தாபனத்தின் பிறப்புக்காகப் பொங்கி பூரித்துக் கொன் டிருந்தது . நகரங்களிலும் கிராமங்களிலும் தேவைகளுக் கேற்ப உருவாகிய பல்வேறு விதமான கால இலக்கிய அமைப்புகளும் இந்தத் தோற்றத்துக்கு உள்ளிட்டம் கொடுத்